Unnaalae
[00:32.41] உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா
[00:53.43] ஒலி இல்லா இசையில் நனைக்காத மழையில் உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்
[01:04.36] வழி இல்லா திசையில் ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்
[01:14.48] உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
[01:26.19] ஆஹ் ஹா
[02:08.44] கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால் என் காதல் மாறாதடா
[02:19.59] விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட என் காதல் தீராதடா
[02:29.69] நம் விதியோ நாளை இல்லை என்றது இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது
[02:40.85] கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய தேகம் முழுதும் காதல் பாயுதே
[02:52.33] உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
[03:35.95] உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா
