Kannadi poovukku
[00:26.77] கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
[00:30.22] உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
[00:33.68] மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
[00:36.87] உன்னால கண் தூங்கல
[00:40.07] நீ தீ போல் பூச்செடி
[00:43.55] போனதே என் மூச்சடி
[00:47.24] உன்னால் தானடி மனம்
[00:50.70] ஊஞ்சலாய் ஆடும் தேரடி
[01:21.08] காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட
[01:24.82] மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட
[01:28.07] பூமி பந்து போல
[01:29.99] உந்தன் ஞாபகம் காதல் தான் சுத்துதே
[01:34.49] உன்ன பார்த்தா
[01:36.08] உச்சு கொட்டி போவேன்
[01:37.67] பச்ச புள்ள ஆவேன்
[01:39.27] அச்சு வெல்லம் நீ தானே
[01:41.66] என்ன கேட்டா
[01:42.71] காதல் சொல்ல மாட்ட
[01:44.33] ராஜா ராணி சீட்ட
[01:45.91] நெஞ்ச குலுக்கி போட்டாலே
[01:48.57] குதிக்குறேன் பறக்குறேன்
[01:50.44] பறவை போல நான்
[01:51.78] இப்ப தரையிலும் மிதக்குறேன்
[01:53.63] குழந்தை போல தான்
[01:55.25] உருகுறேன் கரையுறேன்
[01:57.09] மெழுக போல நான்
[01:58.98] உன்ன இரவிலும் தொடருவேன்
[02:00.56] நிழல போல நான்
[02:02.16] கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
[02:05.63] உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
[02:08.81] மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
[02:12.03] உன்னால கண் தூங்கல
[02:29.67] நான் யாரோடு பேச நீ இல்லாமலே
[02:35.53] நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே
[02:42.73] உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே
[02:45.91] ஊருக்கும் நட்புக்கும்
[02:47.78] தெரியாமலே
[02:49.65] கையோடு தான் கைகள் சேரும் வரை
[02:52.83] கண்ணாலே நாம் பேசலாம்
[02:56.55] குதிக்குறேன் பறக்குறேன்
[02:57.90] பறவை போல நான்
[02:59.75] இப்ப தரையிலும் மிதக்குறேன்
[03:01.61] குழந்தை போல தான்
[03:03.20] உருகுறேன் கரையுறேன்
[03:04.83] மெழுக போல நான்
[03:06.18] உன்ன இரவிலும் தொடருவேன்
[03:08.31] நிழல போல நான்
[03:10.18] கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
[03:13.37] உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
[03:16.84] மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
[03:20.27] உன்னால கண் தூங்கல
[03:23.48] நீ தீ போல் பூச்செடி
[03:26.67] போனதே என் மூச்சடி
[03:30.66] உன்னால் தானடி மனம்
[03:34.90] ஊஞ்சலாய் ஆடும் தேரடி
