Kattumali
[00:25.21] வழி நெடுக காட்டுமல்லி
[00:27.60] யாரும் அத பாக்கலியே
[00:32.12] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
[00:36.94] வருமா வருமா வீட்டுக்குள்ள
[00:44.12] காடே மணக்குது வாசத்துல
[00:45.71] என்னோட கலக்குது நேசத்துல
[00:55.82] வழி நெடுக காட்டுமல்லி
[01:06.19] வழி நெடுக காட்டுமல்லி
[01:12.82] கண்பார்க்கும் கவனமில்லை
[01:17.07] பூக்குற நேரம் தெரியாது
[01:25.04] காத்திருப்பேன் நான் சலிக்காது
[01:26.37] பூ மணம் புதுசா தெரியும்மா
[01:30.62] என் மனம் கரும்பா இனிக்குதம்மா
[01:35.68] வழி நெடுக காட்டுமல்லி
[02:09.94] கனவெனக்கு வந்ததில்லை
[02:10.81] இது நிசமா கனவு இல்ல
[02:12.40] கனவா போனது வாழ்க்க இல்ல
[02:22.23] வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
[02:25.67] மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
[02:33.13] போகுற வருகிற நினைவுகளே
[02:34.08] ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
[02:35.13] ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
[02:36.99] காத்திருப்பேன் நான் திரும்பி வர
[02:40.97] காட்டுமல்லியில அரும்பெடுக்க
[02:46.04] வழி நெடுக காட்டுமல்லி
[02:50.29] கண்பார்க்கும் கவனமில்லை
[02:54.55] காடே மண்க்குது வாசத்துல
[02:59.08] என்னோட கலக்குது நேசத்துல
[03:40.03] கிட்ட வரும் நேரத்துல
[03:44.29] எட்டி போற தூரத்துல
[03:48.01] நீ இருக்க உள்ளுக்குள்ள
[03:52.83] உன்ன விட்டு போவதில்ல
[03:57.08] ஒலகத்தில் எங்கோ மூலையில
[04:01.39] இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
[04:06.97] இறு சிறு உயிரு துடிக்கிறது
[04:10.70] நெசமா யாருக்கும் தெரியாது
[04:14.94] சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
[04:20.26] காட்டுல வீசிடும் காத்தறியும்
[04:23.98] வழி நெடுக காட்டுமல்லி
[04:27.42] கண் பார்த்தும் கவனமில்லை
[04:32.24] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
[04:36.76] வருமா வருமா வீட்டுக்குள்ள
[04:41.81] பூ மணம் புதுசா தெரியுதம்மா
[04:45.79] என் மனம் கரும்பா இனிக்குதம்மா
[04:50.32] வழி நெடுக காட்டுமல்லி
