Uyirile-En-Uyirile
[00:08.44] உயிரிலே! என் உயிரிலே!
[00:12.26] உறைந்தவள் நீயடி
[00:16.30] உனக்கென
[00:18.16] வாழ்கிறேன் நானடி!
[00:24.00] ♪
[00:26.38] விழியிலே! உன் விழியிலே!
[00:28.26] விழுந்தவன் நானடி
[00:31.96] உயிருடன்
[00:34.62] சாகிறேன் பாரடி!
[00:39.42] ♪
[00:39.95] காணாமல் போனாயோ
[00:43.40] இது காதல் சாபமா!
[00:47.67] நீ கரையை கடந்த பின்னாலும்
[00:51.65] நான் மூழ்கும் ஒடமா!
[00:56.15] ♪
[00:56.95] உயிரிலே! என் உயிரிலே!
[01:02.03] உறைந்தவள் நீயடி
[01:06.02] உனக்கென
[01:08.17] வாழ்கிறேன் நானடி!
[01:16.92] ♪
[02:06.08] கனவுகளில் வாழ்ந்துவிட்டேன்
[02:10.06] இறுதி வரை
[02:14.07] கண்களிலே தூவி விட்டாய்
[02:18.06] மண் துகளை
[02:20.44] ♪
[02:21.78] இந்த சோகம் இங்கு சுகமானது
[02:25.50] அது வரமாக நீ தந்தது
[02:29.73] ♪
[02:30.28] நீ மறந்தாலுமே!
[02:32.12] உன் காதல் மட்டும்
[02:34.01] என் துணையாக
[02:35.32] வருகின்றது
[02:37.70] ♪
[02:38.25] ஆறாத காயங்கள்
[02:41.69] என் வாழ்கை பாடமா!
[02:44.88] இனி தீயே வைத்து எரித்தாலும்
[02:49.40] என் நெஞ்சம் வேகுமா!
[02:54.19] ♪
[02:56.04] உயிரிலே! என் உயிரிலே!
[03:00.31] உறைந்தவள் நீயடி
[03:04.02] உனக்கென
[03:06.41] வாழ்கிறேன் நானடி!
[03:10.40] ♪
[04:01.96] கடலினிலே விழுந்தாலும்
[04:05.96] கரை இருக்கும்
[04:09.95] காதலிலே விழுந்த பின்னே
[04:13.93] கரை இல்லையே!
[04:16.37] ♪
[04:17.45] இந்த காதல் என்ன?
[04:19.84] ஒரு நடை வண்டியா!
[04:21.70] நான் வீழ்ந்தாலும்
[04:23.30] மீண்டும் எழ
[04:25.43] ♪
[04:25.97] இரு கண்ணை கட்டி
[04:27.58] ஒரு காட்டுக்குள்ளே
[04:29.71] என்னை விட்டாயே!
[04:31.03] எங்கே செல்ல?
[04:33.70] ♪
[04:34.22] ஆண் நெஞ்சம்
[04:36.07] எப்போதும் ஒரு ஊமை தானடி
[04:41.39] அது தெருவின் ஓரம்
[04:44.04] நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி
[04:47.53] ♪
[04:52.31] உயிரிலே! என் உயிரிலே!
[04:57.35] உறைந்தவள் நீயடி
[05:00.01] உனக்கென
[05:02.13] வாழ்கிறேன் நானடி!
