Lrc Player

Vtk

Shreya khoshal
[03:52.20]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.32] ஆண்: உன்ன நெனச்சதும்

[00:48.57] மனசு மயங்குதே

[00:50.81] மனசு மயங்கி தான்

[00:53.57] முத்தம் கேட்டதே

[00:56.08] ஆண்: முத்தம் கேட்டதும்

[00:58.57] முகம் சிவந்ததே

[01:01.07] முகம் சிவந்ததும்

[01:03.32] இதயம் திறந்ததே

[01:06.06] பெண்: இதயம் திறந்ததும்

[01:08.56] ஆசை நுழைந்ததே

[01:11.07] ஆசை நுழைந்ததும்

[01:13.56] தூரம் குறைந்ததே

[01:16.32] ஆண்: உன்ன நெனச்சதும்

[01:18.56] மனசு மயங்குதே

[01:20.82] மனசு மயங்கி தான்

[01:23.56] முத்தம் கேட்டதே

[01:26.06] பெண்: தூரம் குறைந்ததும்

[01:28.55] பேச தோணுதே

[01:30.82] பேச பேச தான்

[01:33.56] இன்னும் பிடிக்குதே

[01:36.07] பெண்: பிடிக்கும் என்றதால்

[01:38.83] நடிக்க தோணுதே

[01:41.31] நடிக்கும் போதிலே

[01:43.56] சிரிப்பு வந்ததே

[01:46.32] ஆண்: சிரிப்பு வந்ததும்

[01:48.81] நெருக்கம் ஆகுதே

[01:51.57] நெருங்கி பார்க்கையில்

[01:54.06] நேசம் புரியுதே

[01:56.30] பெண்: நேசங்களால்

[01:58.82] கைகள் இணைந்ததே

[02:01.06] கை சேர்ந்ததால்

[02:03.56] கவலை மறந்ததே

[02:06.55] ஒன்: தோள் சாயவும்

[02:09.06] தொலைந்து போகவும்

[02:11.31] கடைசியாக ஓரிடம் கிடைத்ததே

[02:16.56] ஆண்: உன்ன நெனச்சதும்

[02:18.83] மனசு மயங்குதே

[02:21.32] மனசு மயங்கி தான்

[02:23.81] முத்தம் கேட்டதே

[02:51.59] ஆண்: மழை வருகிற மணம் வருவது

[03:04.06] எனக்கு மட்டுமா

[03:06.81] தனிமையில் அதை முகர்கிற சுகம்

[03:09.32] உனக்கும் கிட்டுமா

[03:11.81] பெண்: இரு புறம் அதில் நடுவினில் புயல்

[03:15.07] எனக்கு மட்டுமா

[03:16.83] மழையென வரும் மரகத குரல்

[03:19.06] சுவரில் முட்டுமா

[03:21.56] ஆண்: எனது புதையல் மணலிலே

[03:24.56] கொதிக்கும் அனலிலே

[03:27.08] இருந்தும் விரைவில் கை சேரும்

[03:29.56] பயணம் முடிவிலே

[03:32.06] ஆண்: உன்ன நெனச்சதும்

[03:34.31] மனசு மயங்குதே

[03:37.07] மனசு மயங்கி தான்

[03:40.06] முத்தம் கேட்டதே

[03:44.56] ஆண்: முத்தம் கேட்டதும்

[03:46.31] முகம் சிவந்ததே

[03:47.57] முகம் சிவந்ததும்

[03:49.06] இதயம் திறந்ததே

[03:51.06] பெண்: இதயம் திறந்ததும்

[00:00.00] ஆசை நுழைந்ததே

[00:00.00] ஆசை நுழைந்ததும்

[00:00.00] தூரம் குறைந்ததே

[00:00.00] இருவர்: உன்ன நெனச்சதும்

[00:00.00] மனசு மயங்குதே

[00:00.00] மனசு மயங்கி தான்

[00:00.00] முத்தம் கேட்டதே

[00:00.00] Unna Nenachathum Song Lyrics