Vellakkarai thurai
[00:27.55] கூத காத்து கூத காத்து
[00:38.80] கூத காத்து கொல்லுதடி
[00:49.30] கூற சேல தாடி
[00:52.80] இல்ல கூந்தல் மட்டும் தாடி
[00:57.04] கூத காத்து கொல்லுதையா
[01:00.55] மல்லு வெட்டி தாயா
[01:03.82] இல்ல மல்லு கெட்டுவாயா
[01:07.79] தாலி கயிறு இருக்கட்டுமே
[01:10.81] நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
[01:15.05] விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே
[01:18.05] உசுரே.............
[01:22.30] வெளக்க தூங்க சொல்லு
[01:25.79] கூத காத்து கூத காத்து
[01:59.30] நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க
[02:02.79] உன் வெட்கத்த என் நாவினில் துடைக்க
[02:06.30] நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா
[02:13.54] ஒரு பூவு குள்ள தேன் துளி கொதிக்க
[02:17.32] என் நெஞ்சுகுள்ளை தாகங்கள் இனிக்க
[02:20.55] என் அச்சம் விட்டு கொதுவரை விட்டு வைக்க கூடாதா
[02:27.55] அடியே நானும் மனுஷன் தானே
[02:31.30] அடாவடி சேந்தேனே
[02:35.04] மழையா தாங்கும் இலையே போல
[02:38.55] மடங்கி நானும் நின்றேனே
[02:42.04] ஒரு போர்வையோடு தேகம் ரெண்டும் வேர்வை சிந்தும் தானே
[02:49.30] கூத காத்து கூத காத்து
[03:19.29] நான் குத்து வச்ச மானத்த மறைக்க
[03:22.80] உன் கொள்ளி கண்ணு சேலையா உரிக்க
[03:26.30] என் அச்சம் நானம் அத்தனையும் மொத்த மாக தோதாச்சி
[03:34.05] உன் எக்க சக்கம் ஆரென்று அணைக்க
[03:37.30] என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
[03:41.04] நீ பொத்தி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு
[03:47.59] Thunbam எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
[03:54.81] கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோஸாவே
[04:02.04] இங்கு ஆசை போரில் யார் தான் ஜெய்ப்பார் ரெண்டு பேரும்
[04:07.05] தானே
[04:09.55] கூத காத்து கூத காத்து
[04:16.80] கூத காத்து கொல்லுதையா
[04:20.54] மல்லு வெட்டி தாயா
[04:23.54] இல்ல மல்லு கெட்டுவாயா
[04:28.30] தாலி கயிறு இருக்கட்டுமே
[04:31.06] நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
[04:35.05] விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு
