Ne mutham ondru
[00:38.82] நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
[00:42.34] நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
[00:46.39] நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
[00:50.37] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[00:54.36] நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
[00:58.08] நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
[01:01.79] நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
[01:05.78] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[01:09.78] செங்காந்த இதழ் என்பதில் நான் கண்டேன்
[01:12.47] இயற் தமிழ் மின் காந்த பேச்சில்
[01:15.14] மொத்தமாய் நான் கேட்டேன்
[01:16.73] இசை தமிழ் நீ கொஞ்சம் நாடக தமிழ்
[01:19.65] நீ கொஞ்சம் மன்மத தமிழ்
[01:21.78] உன் தமிழ்
[01:22.59] என் தமிழ்
[01:23.64] T-A-M-I-L தமிழ்
[01:59.42] அன்பே உன் இதழின்
[02:01.28] சிணுங்களெல்லாம்
[02:02.87] பிள்ளை தமிழே
[02:05.00] பிள்ளை தமிழே
[02:07.39] அங்கங்கே உனக்குள்
[02:08.98] படித்து கொண்டேன்
[02:10.85] சங்க தமிழே
[02:12.70] சங்க தமிழே
[02:15.10] நீ என்னை தீண்டினால்
[02:16.44] என் மேனி உன்னோட தமிழ்
[02:18.83] ஒஹ் ஹோ ஹோ
[02:19.36] நம் காதல் சேர்ந்த பின்
[02:21.48] தமிழோடுதான் நாங்கு தமிழ்
[02:23.60] ஒஹ் ஹோ ஹோ
[02:24.67] உனை வாசித்தேன்
[02:26.26] நேசித்தேன்
[02:28.39] சுவாசித்தேன்
[02:30.25] யாசித்தேன்
[02:32.11] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[02:36.09] உன் ஒற்றை விழி பார்வையில்
[02:37.95] நான் கற்றுகொண்டேன் தமிழ்
[02:39.56] உன் கற்றை ஒளி புன்னகையில்
[02:41.69] அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்
[02:43.61] உன் வயசின் மொத்தம் தமிழ்
[02:45.47] உன் அழகின் மொத்தம் தமிழ்
[02:47.33] நீ தமிழ்
[02:48.39] நான் தமிழ்
[02:49.45] T-A-M-I-L தமிழ்
[03:23.56] என் வாசம் தெரிக்கும் இளமைஎல்லாம்
[03:26.78] கன்னி தமிழே
[03:28.64] கன்னி தமிழே
[03:31.03] உன் வாசம் கிடைத்த மறு வருஷம்
[03:34.75] அன்னை தமிழே
[03:36.61] அன்னை தமிழே
[03:38.73] காலங்கள் தீரலாம்
[03:40.33] தீராதடி காதல் தமிழ்
[03:42.45] ஓ ஹோ ஹோ…
[03:43.52] நரை கூடி போகலாம்
[03:45.11] மாறாதடி ஆசை தமிழ்
[03:46.97] ஓ ஹோ ஹோ…
[03:48.56] உன்னை சந்தித்தேன் (உன்னை சந்தித்தேன்)
[03:50.15] திதித்தேன் (திதித்தேன்)
[03:52.02] ஜீவித்தேன் (ஜீவித்தேன் )
[03:54.15] உயிர்த்தேன் தேன் (தேன் தேன்)
[03:56.02] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
[03:59.74] கண் கண்ணும் ஒட்டிக்கொண்டபின்
[04:01.61] இரு விண்ணும் மண்ணும் தமிழ்
[04:03.22] மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை
[04:05.91] அதில் மையல் கொள்ளும் தமிழ்
[04:07.50] உடல் பெற்றதிந்த தமிழ்
[04:09.36] உயிர் கற்றதிந்த தமிழ்
[04:11.50] வான் தமிழ்
[04:12.30] வை தமிழ்
[04:13.36] T-A-M-I-L தமிழ்
[04:16.06] நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
[04:17.65] முத்தமிழ்
[04:19.26] நீ வெட்கப்பட்டு சிரித்தால்
[04:21.39] செந்தமிழ்
[04:22.99] நீ பேசிய வார்த்தைகள்
[04:25.39] பைந்தமிழ்
[04:26.98] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
[04:30.96] னா னா னா
[04:31.85] நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
[04:33.17] முத்தமிழ்
[04:34.76] நீ வெட்கப்பட்டு சிரித்தால்
[04:37.16] செந்தமிழ்
[04:39.02] நீ பேசிய வார்த்தைகள்
[04:40.87] பைந்தமிழ்
[04:42.49] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
