Lottery penne
[00:02.94] பாடகர்கள் : ரேஷ்மம் குமார் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின்
[00:09.69] இசை அமைப்பாளர் : ஹரி எஸ் ஆர்
[00:15.20] பாடல் ஆசிரியர் : ராகவ் மிர்தாத் மற்றும் ரேஷ்மம் குமார்
[00:25.94] ஆண் : பெண்ணாய் வந்த கனவே
[00:40.94] விண்ணின்று பொழிவதென்ன
[00:44.95] மண்ணில் உந்தன் பொழிவால்
[00:47.20] என் நெஞ்சம் நனைகிறதே
[00:51.19] ஆண் : துளி துளியாய்
[00:52.95] காதல் மிதக்கிறதே
[00:55.70] நிஜம்தானா
[00:57.94] பனித்துளியாய் மௌனம் கலைகிறதே
[01:03.44] ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
[01:06.70] முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
[01:10.20] கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
[01:13.19] புது வானவில் வர்ணம் தீட்டவா
[01:17.46] ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
[01:19.69] காணும் யாவும் அழகாக
[01:22.95] காணா உலகில் கால் பதித்தேன்
[01:26.47] மஞ்சம் தொட்டு தென்றல் வீச
[01:42.71] ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
[01:45.94] உன் கூடவே இருக்கணும் கண்ணே
[01:48.94] நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
[01:55.70] மிட்டாய் குயில் நீயடி மானே
[01:58.69] சாரல் மழை வீசிடும் தேனே
[02:01.94] நான் பிறந்தது உன்னிடம்
[02:03.95] சேர்ந்திடதான்
[02:33.95] ஆண் : நீரில்லாத தாமரை
[02:36.46] வானை பார்த்ததே
[02:39.70] அழகிய பூக்களாக
[02:41.69] பூமழை தூவ கேட்குதே
[02:45.44] பெண் : உன் அருகில் வாழும் நாட்களோ
[02:49.45] மோக தூண்டிலாய்
[02:52.19] நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ
[02:55.94] தாமதம் இல்லா தகவலை தேட
[02:58.94] ஆண் : வாகை மழையே கேளடி
[03:01.97] உன் காதல் நண்பன் நானடி
[03:05.20] தடம் மாற்றிடு கொஞ்சம்
[03:07.69] கேட்குதே நெஞ்சம்
[03:08.69] இன்றே இனிதாக
[03:12.19] ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
[03:15.44] உன் கூடவே இருக்கணும் கண்ணே
[03:18.19] நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
[03:24.94] மிட்டாய் குயில் நீயடி மானே
[03:27.96] சாரல் மழை வீசிடும் தேனே
[03:31.44] நான் பிறந்தது உன்னிடம்
[03:33.95] சேர்ந்திடதான்
[03:37.94] பெண் : நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே
[03:41.69] உயிரே உயிரே
[03:44.20] மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே
[03:50.21] ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
[03:53.19] முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
[03:56.23] கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
[03:59.69] புது வானவில் வர்ணம் தீட்டவா
[04:02.72] ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
[04:05.94] காணும் யாவும் அழகாக
[04:09.21] காணா உலகில் கால் பதித்தேன்
[04:12.45] மஞ்சம் தொட்டு தென்றல் வீச
