Lrc Player

Maatraan - MassTamilan.com

Franco, Aalaap Raju, Sathyan, Charulatha Mani, Suchitra - MassTamilan.com
[05:23.63]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.85] இது மாலை மயங்கும் வேலையா

[00:13.57] நீ வா வா கைகூட

[00:15.42] இரு விழிகள் ஆடும் வேட்டையா

[00:17.02] நீ வா வா மெய் சேர

[00:19.94] கண்ணோடு உதடு பேசுமா ?

[00:21.27] கையோடு இளமை சேருமா ?

[00:23.13] கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?

[00:25.27] கன நேரம் உள்ளம் தூங்குமா ?

[00:30.05] தீயே தீயே ராதீயே இனிதீயே

[00:34.83] தீண்ட தீண்ட தீர்ந்தியே

[00:36.96] தீயே தீயே ராதியே இருதீயே

[00:38.55] தீர தீர சேர்ந்தியே

[00:50.51] அடி ராங்கனி ரங்கனி ரங்கனி

[00:51.30] என்னை ரம்மில் ஊற போடு

[00:52.36] இனி காமணி காமினி காமினி

[00:53.16] நெருங்காமல் நெருங்கி ஆடு

[00:58.22] செம் மாங்கனி மாங்கனி மாங்கனி

[00:59.02] இரு கன்னம் தந்த சூடு

[00:59.55] உயிர் வாங்கினி வாங்கினி

[01:00.62] இது இரவுக் காடு இரையை தேடு

[01:02.74] தீயே தீயே ராதியே இனிதீயே

[01:11.77] தீண்ட தீண்ட தீர்ந்தியே

[01:12.83] தீயே தீயே ராதீயே இருதீயே

[01:14.16] தீர தீர சேர்ந்தியே

[02:00.66] அழகான வார்த்தை நீ என்ற

[02:02.26] முற்று புள்ளி வெட்கம்

[02:04.66] மெதுவாக உன்னை வர்ணித்தால்

[02:08.11] மூழ்கி சொக்கி நிற்கும்

[02:09.98] மின்சாரம்

[02:13.96] மின்னும் இதழாகும்

[02:18.74] அட மேல் உதட்டை கீழ் உதட்டை

[02:19.80] ஈரம் செய்யும் நேரம்

[02:23.00] உயிர் மேலே இருந்து கீழே இறங்கி

[02:25.15] என்னென்னவோ ஆகும்

[02:26.22] இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும்

[02:28.35] இடையில் உள்ள மோகம்

[02:31.27] முத்த தேனில் மூழ்க முன்நேரம்

[02:37.38] தீயே தீயே ..

[02:40.83] தீயே தீயே ராதியே இனிதீயே

[02:42.96] தீண்ட தீண்ட தீர

[02:47.47] தீயே தீயே தீயே ராதியே இருதீயே

[02:50.13] தீர தீர செர்ந்தியே இப்படி

[03:16.69] செய்வது நமக்கு பிடிக்கும்.

[03:19.09] to do it

[03:37.95] உறையாமல் செய்த அங்கங்கள்

[03:38.22] நெஞ்சை முட்டி

[03:38.47] குறையாமல் செய்த பாகங்கள்

[03:39.02] கொஞ்சி குலவ சொல்லும்

[03:40.08] அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்

[03:44.10] அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

[03:48.62] ஒரு கால் முளைத்த வானவில்லை

[03:49.68] சாலையோரம் கண்டேன்

[03:53.13] நடமாடும் அந்த பூவனத்தில்

[03:56.32] சாரல் வீச கண்டேன்

[03:58.47] பனி தூவலாக புன்னைகைக்கும்

[04:01.39] பறவை ஒன்றை கண்டேன்

[04:02.99] தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்

[04:06.44] தீயே தீயே ராதியே இனிதீயே

[04:09.91] தீண்ட தீய

[04:13.10] தீரந்தியே தீய ராதியே தீய தீய தீய

[04:20.28] தீரந்தியே

[04:26.65] தீயே ரங்கனி ரங்கனி

[04:28.77] என்னை ரமில் ஊற போடு

[04:31.69] இனி காமணி காமினி காமினி நெருங்காமல்

[04:36.21] நெருங்கி ஆடு

[04:36.74] செம் மாங்கனி மாங்கனி மாங்கனி

[04:38.07] இரு கன்னம் தந்த சூடு

[04:40.19] உயிர் வாங்கினி வாங்கினி

[04:42.32] இது இரவுக் காடு இரையை தேடு

[04:43.14] தீயே தீயே ராதீயே இனிதீயே

[04:46.58] தீண்ட தீண்ட தீர்ந்தியே

[04:50.57] தீயே தீயே ராதீயே இருதீயே

[04:55.61] தீர தீர சேர்ந்தியே தீர தீர தீர தீர.