Lrc Player

A

B
[04:19.19]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.93] தீரா தீராதி தீரா

[00:44.59] துப்பாக்கி மந்திரா

[00:45.12] சமர் செய்யும் சந்திரா

[00:45.42] யுகம் வெல்ல வந்தீரா

[00:45.67] ஓரா ஓராயிரம் புதிரா

[00:45.94] அணு உலையின் உதிரா

[00:00.00] மின் காந்த கதிரா

[00:00.00] தீராதி தீரா

[00:00.00] இவன் தோட்டக்கள் விளையாட்டில்

[00:00.00] ஜெயிப்பதே விதியாகும்

[00:00.00] இவன் தோட்டத்தில் துப்பாக்கி

[00:00.00] செடிகள் பூவாகும்

[00:00.00] அதீரா அதீரா

[00:00.00] உன் ரூபம் பல நூறா

[00:00.00] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[00:00.00] எதையும் வெல்லும் கோப்ரா

[00:00.00] ஹே சூரா ஹே சூரா

[00:00.00] அடங்காத அதிகாரா

[00:00.00] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[00:00.00] எதையும் வெல்லும் கோப்ரா

[00:00.00] கி புல் அப் ஆன் த சீன்

[00:00.00] கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்

[00:00.00] இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்

[00:00.00] பிகாஸ் கி பி வெய்டிங்

[00:00.00] இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி

[00:00.00] ஸோ லெட் மி டெல் யு

[00:00.00] ஒய் தே

[00:00.00] ஆல்வேஸ் கால் கிம் கோப்ரா

[00:00.00] கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்

[00:00.00] அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்

[00:00.00] கி வில் ஆல்வேஸ் ஸ்லைடு இன்

[00:00.00] சைலன்ஸ் டில் இட்ஸ் ஓவர்

[00:00.00] னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்

[00:00.00] பட் கி னெவர் னீட் டு

[00:00.00] லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்

[00:00.00] கோ கோ கோப்ரா

[00:00.00] நீ ஒருவன் அல்ல இருவன்

[00:00.00] அந்த இருவன் இங்கே ஒருவன்

[00:00.00] உன் இருவரில் நல்லவன் ஒருவன்

[00:00.00] அதை மீறிய வல்லவன் ஒருவன்

[00:00.00] உன் உள்ளே இருப்பவன் மனிதன்

[00:00.00] அவன் உள்ளே இன்னொரு கனிதன்

[00:00.00] உன் மனிதம் உன்னை சொல்லும்

[00:00.00] உன் கனிதம் உலகை வெல்லும்

[00:00.00] பெரும் வெற்றிகளை பெற்றவனின்

[00:00.00] இதயம் ஆடாது

[00:00.00] மலை மேல் உள்ள சிகரங்கள்

[00:00.00] மகுடம் சூடாது

[00:00.00] அதீரா அதீரா

[00:00.00] உன் ரூபம் பல நூறா

[00:00.00] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[00:00.00] எதையும் வெல்லும் கோப்ரா

[00:00.00] ஹே சூரா ஹே சூரா

[00:00.00] அடங்காத அதிகாரா

[00:00.00] ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

[00:00.00] எதையும் வெல்லும் கோப்ரா

[00:00.00] ஓராயிரம் யானையின் கூட்டம்

[00:00.00] ஒரு புலியின் யுக்தி தட்டும்

[00:00.00] நூறாயிரம் சேனை வட்டம்

[00:00.00] ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்

[00:00.00] அட நேர்மை என்றால் மட்டும்

[00:00.00] பல கைகள் இங்கே தட்டும்

[00:00.00] நேர் நிற்கும் மரங்களை மட்டும்

[00:00.00] அந்த கைகள் வந்து வெட்டும்

[00:00.00] இவன் கோட்டைக்குள் கிடையாது

[00:00.00] நியாய சட்டங்கள்

[00:00.00] பின் வாங்காது வீழாது

[00:00.00] இவனின் திட்டங்கள்