Lrc Player

Vishwaroopam

Franco, Aalaap Raju, Sathyan, Charulatha Mani, Suchitra - MassTamilan.com
[04:24.41]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.00] ஆண் : எவன் என்று

[00:33.67] நினைத்தாய் எதை

[00:43.23] கண்டு சிரித்தாய்

[00:44.56] விதை ஒன்று

[00:46.16] முளைக்கையில்

[00:47.22] வெளிப்படும் முழுரூபம்

[00:48.01] ரூபம் ரூபம் ரூபம்

[00:48.81] ஆண் : நெருப்புக்கு

[00:57.31] பிறந்தான் நித்தம்

[00:58.90] நித்தம் மலர்ந்தான்

[01:01.03] வேளை வந்து சேரும்

[01:02.36] போது வெளிப்படும்

[01:03.15] சுயரூபம் ரூபம் ரூபம்

[01:05.55] ரூபம்

[01:11.92] ஆண் : யார் என்று

[01:12.99] புரிகிறதா இவன் தீ

[01:15.64] என்று தெரிகிறதா

[01:16.70] தடைகளை வென்றே

[01:20.16] சரித்திரம் படைத்தவன்

[01:22.81] நியாபகம் வருகிறதா

[01:26.79] குழு : யாருக்கும்

[01:28.66] அடிமை இல்லை

[01:30.25] இவன் யாருக்கும்

[01:31.84] அரசன் இல்லை

[01:33.98] காடுகள் தாண்டி

[01:35.05] கடக்கின்ற பொழுதும்

[01:36.64] காட்டுக்கும் காயம்

[01:39.03] இல்லை

[01:41.68] குழு : எவன் என்று

[01:42.75] நினைத்தாய் எதை

[01:43.28] கண்டு சிரித்தாய்

[01:44.34] விதை ஒன்று

[01:45.93] முளைக்கையில்

[01:47.00] வெளிப்படும் முழுரூபம்

[01:48.32] ரூபம் ரூபம் ரூபம்

[01:56.56] ஆண் : நெருப்புக்கு

[01:57.09] பிறந்தான் நித்தம்

[01:57.89] நித்தம் மலர்ந்தான்

[01:58.96] வேளை வந்து சேரும்

[02:00.81] போது வெளிப்படும்

[02:02.67] சுயரூபம் ரூபம் ரூபம்

[02:03.73] ரூபம்

[02:11.17] குழு : விஸ்வரூபம் (8)

[02:16.75] குழு : அல்லா ஹூராக்

[02:17.01] அல்லா மேராக் அவரது

[02:17.32] அடிமைகள் ஆனோமே

[02:17.85] அல்லா ஹூராக்

[02:21.83] அல்லா மேராக் அவரது

[02:25.29] அடிமைகள் ஆனோமே

[02:40.72] ஆண் : சின்ன சின்ன

[02:42.31] அணுவாய் மண்ணுக்குள்ளே

[02:42.86] கிடப்பான் வெட்டுபடும்

[02:44.18] வேளையிலே வெளிப்படும்

[02:45.25] விஸ்வரூபம் விஸ்வரூபம்

[02:48.17] ரூபம் ரூபம் ரூபம்

[02:51.62] ஆண் : என்ன ரூபம்

[02:55.88] எடுப்பான் எவருக்கு

[02:57.20] தெரியும் சொன்ன

[02:59.06] ரூபம் மாற்றி மாற்றி

[03:00.13] எடுப்பான் விஸ்வரூபம்

[03:01.72] விஸ்வரூபம் ரூபம்

[03:03.58] ரூபம் ரூபம்

[03:09.95] குழு : யார் என்று புரிகிறதா

[03:11.01] இவன் தீ என்று தெரிகிறதா

[03:15.80] தடைகளை வென்றே

[03:18.98] சரித்திரம் படைத்தவன்

[03:20.84] நியாபகம் வருகிறதா

[03:24.84] ஆண் : யாருக்கும்

[03:26.17] அடிமை இல்லை

[03:28.29] இவன் யாருக்கும்

[03:29.36] அரசன் இல்லை

[03:32.01] குழு : காடுகள் தாண்டி

[03:33.88] கடக்கின்ற பொழுதும்

[03:35.20] காட்டுக்கும் காயம்

[03:37.59] இல்லை

[03:39.45] ஆண் : ரூபம் ரூபம்

[03:40.78] ரூபம் ரூபம் ரூபம்

[03:41.31] ரூபம் ரூபம் ரூபம்

[03:42.11] விஸ்வரூபம்

[03:47.42] குழு : விஸ்வரூபம் (8)

[03:49.28] குழு : அல்லா ஹூராக்

[03:50.87] அல்லா மேராக் அவரது

[03:53.26] அடிமைகள் ஆனோமே

[03:54.86] அல்லா ஹூராக்

[03:58.31] அல்லா மேராக் அவரது

[03:59.90] அடிமைகள் ஆனோமே

[04:16.38] ஆண் : ரூபம் ரூபம்

[04:17.96] ரூபம் ரூபம் ரூபம்

[04:19.29] ரூபம் ரூபம் ரூபம்