Lrc Player

The_Life_Of_Ram-MassTamilan.com

Govind Vasantha, Pradeep Kumar
[05:54.35]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.91] ஆண் : கரை வந்த பிறகே….

[00:20.50] பிடிக்குது கடலை….

[00:25.83] நரை வந்த பிறகே….

[00:31.14] புரியுது உலகை….

[00:37.26] ஆண் : நேற்றின் இன்பங்கள்

[00:39.12] யாவும் கூடியே

[00:42.84] இன்றை இப்போதே

[00:44.97] அர்த்தம் ஆக்குதே

[00:48.42] இன்றின் இப்போதின்

[00:51.61] இன்பம் யாவுமே

[00:54.26] நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

[00:59.84] ஆண் : வாழா

[01:00.91] என் வாழ்வை வாழவே

[01:05.69] தாளாமல் மேலே போகிறேன்

[01:11.00] தீர உள் ஊற்றை தீண்டவே

[01:16.87] இன்றே இங்கே மீள்கிறேன்

[01:22.98] இங்கே இன்றே ஆள்கிறேன்

[01:51.94] ஆண் : ஹே யாரோபோல்

[01:54.07] நான் என்னை பார்க்கிறேன்

[01:55.92] ஏதும் இல்லாமலே இயல்பாய்

[01:57.78] சுடர் போல் தெளிவாய்

[02:02.83] ஆண் : நானே இல்லாத

[02:04.16] ஆழத்தில் நான் வாழ்கிறேன்

[02:07.61] கண்ணாடியாய் பிறந்தே

[02:10.53] காண்கின்ற எல்லாமும்

[02:11.86] நான் ஆகிறேன்

[02:13.46] ஆண் : இரு காலின் இடையிலே

[02:15.31] உரசும் பூனையாய்

[02:16.64] வாழ்க்கை போதும் அடடா

[02:19.30] எதிர் காணும் யாவுமே

[02:20.90] தீண்ட தூண்டும் அழகா…..

[02:22.48] ஆண் : நானே நானாய் இருப்பேன்

[02:28.08] நாளில் பூராய் வசிப்பேன்

[02:30.73] போலே வாழ்ந்தே சலிக்கும்

[02:33.40] வாழ்வை மறைக்கிறேன்

[02:36.85] வாகாய் வாகாய் வாழ்கிறேன்

[02:42.42] பாகாய் பாகாய் ஆகிறேன்

[03:11.64] ஆண் : தோ…காற்றோடு

[03:12.71] வல்லூரு தான் போகுதே

[03:15.63] பாதை இல்லாமலே அழகாய்

[03:19.08] நிகழே அதுவாய்

[03:23.10] ஆண் : நீரின் ஆழத்தில்

[03:24.42] போகின்ற கல் போலவே

[03:27.36] ஓசை எல்லாம் துறந்தே

[03:30.55] காண்கின்ற காட்சிக்குள்

[03:32.14] நான் மூழ்கினேன்

[03:33.73] ஆண் : திமிலேரி காளை மேல்

[03:35.33] தூங்கும் காகமாய்

[03:36.92] பூமி மீது இருப்பேன்

[03:39.31] புவி போகும் போக்கில்

[03:40.64] கை கோர்த்து

[03:42.24] நானும் நடப்பேன்

[03:44.62] ஆண் : ஏதோ ஏகம் எழுதே

[03:47.70] ஆஹா ஆழம் தருதே

[03:50.35] தாய் போல் வாழும் கணமே

[03:53.55] ஆரோ பாடுதே….

[03:57.01] ஆரோ ஆரிராரிரோ…..

[03:59.13] ஆரோ ஆரிராரிரோ…

[04:09.22] ஆண் : கரை வந்த பிறகே…..

[04:14.00] பிடிக்குது கடலை…

[04:19.59] நரை வந்த பிறகே….

[04:25.16] புரியுது உலகை…..

[04:31.80] ஆண் : நேற்றின் இன்பங்கள்

[04:33.13] யாவும் கூடியே

[04:37.12] இன்றை இப்போதே

[04:39.24] அர்த்தம் ஆக்குதே

[04:42.96] இன்றின் இப்போதின்

[04:48.27] இன்பம் யாவுமே

[04:49.07] நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

[04:54.12] ஆண் : தானே தானே

[04:56.26] னானே னே….

[04:59.97] தானே தானே னானே னே….

[05:05.29] தானே தானே னானே னே…..

[05:11.13] தானே தானே னானே னே….

[05:16.97] ஆண் : தானே தானே

[05:21.23] னானே னே….

[05:23.35] தானே தானே னானே னே….

[05:25.21] தானே தானே னானே னே…..

[05:33.44] தானே தானே னானே னே….

[05:35.85] தானே……ஆ….ஆ……