Kadhal-Aasai
[00:24.89] ஆண் : காதல் ஆசை
[00:26.19] யாரை விட்டதோ உன்
[00:28.59] ஒற்றை பார்வை ஓடி
[00:30.98] வந்து உயிரை தொட்டதோ
[00:36.03] காதல் தொல்லை தாங்க
[00:39.21] வில்லையே அதை தட்டி
[00:40.81] கேட்க உன்னை விட்டால்
[00:42.40] யாரும் இல்லையே
[00:47.99] ஆண் : யோசனை ஓஹோ
[00:53.83] மாறுமோ ஓஹோ பேசினால்
[01:00.74] ஓஹோ தீருமோ ஓஹோ
[01:06.05] உன்னில் என்னை போல
[01:08.18] காதல் நேருமோ
[01:11.90] ஆண் : ஒரு குழந்தையின்
[01:13.78] மகிழ்ச்சியை போலவே
[01:15.40] உன்னை விடுமுறை
[01:16.99] தினமென பார்க்கிறேன்
[01:18.59] என் நிலைமையின்
[01:20.18] தனிமையை நீ மாற்று
[01:20.98] என் நேரமே
[01:22.32] அன்பே நான் பிறந்தது
[01:25.24] மறந்திட தோணுதே
[01:27.63] உன் ஒரு முகம் உலகமாய்
[01:29.23] காணுதே உன் ஒரு துளி
[01:31.63] மழையினில் தீராதோ
[01:32.96] என் தாகமே
[01:38.01] ஆண் : காதல் ஆசை
[01:38.80] யாரை விட்டதோ உன்
[01:40.66] ஒற்றை பார்வை ஓடி
[01:43.05] வந்து உயிரை தொட்டதோ
[01:48.36] காதல் தொல்லை தாங்க
[01:51.02] வில்லையே அதை தட்டி
[01:53.94] கேட்க உன்னை விட்டால்
[01:56.07] யாரும் இல்லையே
[02:24.76] ஆண் : பகல் இரவு
[02:26.08] பொழிகின்ற பனித்துளிகள்
[02:27.94] நீதானே வயதினை
[02:31.13] நனைக்கிறாய் உயிரினில்
[02:34.32] இனிக்கிறாய் நினைவுகளில்
[02:36.44] மொய்க்காதே நிமிடமுள்ளில்
[02:40.69] தைக்காதே
[02:42.29] அலையென குதிக்கிறேன்
[02:44.94] உலை என கொதிக்கிறேன்
[02:48.13] வீடு தாண்டி வருவேன்
[02:50.82] கூப்பிடும் நேரத்தில்
[02:54.01] உன்னால் விக்கல்
[02:55.62] வருதே ஏழு நாள்
[02:58.30] வாரத்தில் ஏழு நாள்
[03:01.23] வாரத்தில் ஒரு பார்வை
[03:03.61] பாரு கண்ணின் ஓரத்தில்
[03:09.21] ஆண் : ஒரு குழந்தையின்
[03:10.80] மகிழ்ச்சியை போலவே
[03:12.66] உன்னை விடுமுறை
[03:14.00] தினமென பார்க்கிறேன்
[03:15.61] என் நிலைமையின்
[03:15.87] தனிமையை நீ மாற்று
[03:19.05] என் நேரமே
[03:20.65] அன்பே நான் பிறந்தது
[03:23.04] மறந்திட தோணுதே
[03:24.63] உன் ஒரு முகம் உலகமாய்
[03:27.30] காணுதே உன் ஒரு துளி
[03:29.16] மழையினில் தீராதோ
[03:30.23] என் தாகமே
[03:45.93] ஆண் : விழிகளிலே உன்
[03:47.80] தேடல் செவிகளிலே உன்
[03:51.52] பாடல் இரண்டுக்கும் நடுவிலே
[03:54.18] இதயத்தின் உரையாடல்
[03:57.91] காதலுக்கு விலையில்லை
[04:00.57] எதை கொடுத்து நான் வாங்க
[04:03.22] உள்ளங்கையில் அள்ளித்தர
[04:05.90] என்னை விட ஏதுமில்லை
[04:09.09] யாரை கேட்டு வருமோ
[04:12.04] காதலின் ஞாபகம் என்னை
[04:16.02] பார்த்த பிறகும் ஏன் இந்த
[04:18.41] தாமதம் ஏன் இந்த தாமதம்
[04:20.82] நீ எப்போ சொல்வாய் காதல்
[04:27.19] சம்மதம்
[04:30.11] ஆண் : ஒரு குழந்தையின்
[04:31.98] மகிழ்ச்சியை போலவே
[04:33.30] உன்னை விடுமுறை
[04:34.64] தினமென பார்க்கிறேன்
[04:36.23] என் நிலைமையின்
[04:37.82] தனிமையை நீ மாற்று
[04:39.94] என் நேரமே
[04:41.54] அன்பே நான் பிறந்தது
[04:42.86] மறந்திட தோணுதே
[04:45.52] உன் ஒரு முகம் உலகமாய்
[04:47.91] காணுதே உன் ஒரு துளி
[04:50.30] மழையினில் தீராதோ
[04:52.16] என் தாகமே
[00:00.00] tamil chat room
[00:00.00] Other Songs from Anjaan Album
[00:00.00] Bang Bang Song Lyrics
[00:00.00] Bang Bang Song Lyrics
[00:00.00] Ek Dho Theen Song lyrics
[00:00.00] Ek Dho Theen Song lyrics
[00:00.00] Oru Kan Jaadai Song Lyrics
[00:00.00] Oru Kan Jaadai Song Lyrics
[00:00.00] Sirippu En Song Lyrics
[00:00.00] Sirippu En Song Lyrics
[00:00.00] Added by
[00:00.00] Nithya
[00:00.00] SHARE
[00:00.00] ADVERTISEMENT
[00:00.00] vazh veesum
[00:00.00] Vaal Veesum Vaazhkai Song Lyrics
[00:00.00] kiliye'
[00:00.00] Kiliye Ilangkiliye Song Lyrics
[00:00.00] Mannaiyam Ponnaiyum Song Lyrics
[00:00.00] Mannaiyum Ponnaiyum Song Lyrics
[00:00.00] Chinna Kannan Azhaikkiraan Male Song Lyrics
[00:00.00] Chinna Kannan Azhaikkiraan Male Song Lyrics
[00:00.00] Irandil Ondru
[00:00.00] Irandil Ondru Song Lyrics
[00:00.00] Pick Pocket
[00:00.00] Manja Kuruvi Song Lyrics
[00:00.00] Hey Raja
[00:00.00] Hey Raja Song Lyrics
[00:00.00] Yaaraithan Nambuvadho
[00:00.00] Yaaraithan Nambuvadho Song Lyrics
[00:00.00] Hey Radhaiye Naan
[00:00.00] Hey Radhaiye Naan Song Lyrics
[00:00.00] blank
[00:00.00] Vaadi Enn Song Lyrics
[00:00.00] footer logo image contains tamil2lyrics text on it
[00:00.00] © 2021 - www.tamil2lyrics.com
[00:00.00] Home
[00:00.00] Movies
[00:00.00] Partners
[00:00.00] Privacy Policy
[00:00.00] Contact
