Lrc Player

Pathala-Pathala-MassTamilan.so

Anirudh Ravichander, Kamal Haasan - MassTamilan.so
[03:31.44]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.10] குழு : …………………….

[00:22.75] ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல

[00:23.68] புட்டியும் பத்தல மத்தளம்

[00:25.67] அட்றா டேய்

[00:27.26] சுத்த மத்தளம் அட்றா டேய்

[00:29.39] ஆண் : அட்றா

[00:34.97] ஆண் : ஆண்டவரே நீ ஏத்தி பாடு

[00:37.09] ஆண் : தோ பாரு

[00:37.89] ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா

[00:39.22] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்

[00:40.28] நீ உதார் உடாதே மவனே

[00:51.70] ஆண் : இவன் உட்டாலக்கடி ஜாணு

[00:53.83] இது முடிச்சமிக்கி பிரேமு

[00:55.74] ஒண்ணா நம்பர் சொக்கா திருடி

[00:57.87] பிளேடு பக்கிரி மாமே

[00:59.46] ஆண் : அது சரக்கு அடிக்கும் சோமு

[01:01.05] இவன் சுண்டி சோறு சீனு

[01:02.76] வெள்ள பவுடர் கோடு போட்டு

[01:04.88] மூக்குறிஞ்சும் டீமு

[01:07.03] ஆண் : டேய் …

[01:07.82] பட்டி டிங்கரிங் செய்யாத

[01:09.15] கெட்ட பொம்பளைய நம்பி

[01:10.74] ஏமாந்து புடாத தாராந்து புடாத

[01:14.72] இத நக்கினு குட்றா டேய்

[01:17.12] அத தொட்டுனு துன்ட்றா டேய்

[01:18.70] நீ எத்தினி குட்ச்சாலும்

[01:20.04] இங்க பட்டினி கூடாதே

[01:35.48] ஆண் : டேய் என்ன என்ன டா ஆட வுட்டு பாக்குறீங்ளா

[01:37.08] சி ஆடே ..

[01:46.11] பாஸ்…

[01:57.31] ஆண் : கஜானாலே காசில்லே

[01:58.38] கல்லாலையும் காசில்லே

[02:00.23] காய்ச்சல் ஜொரம் நெறைய வருது

[02:02.36] தில்லாலங்கடி தில்லாலே

[02:04.22] ஆண் : ஒன்றியத்தின் தப்பாலே

[02:06.08] ஒண்ணியும் இல்ல இப்பாலே

[02:07.67] சாவி இப்போ திருடன் கையில

[02:09.82] தில்லாலங்கடி தில்லாலே

[02:11.41] ஆண் : எரி கொளம் நதிய கூட

[02:13.00] ப்ளாட்டு போட்டு வித்தாக்கா

[02:15.12] நாறி பூடும் ஊரு ஜனம்

[02:16.72] சின்ன மழ வந்தாக்கா

[02:18.84] ஆண் : ஒய்யாரமா தலுக்கா

[02:21.50] ஒதுங்கி போற கண்ணால

[02:22.56] எறங்கி வந்து வேல பாரு

[02:24.72] நாடு மாறும் தன்னால

[02:26.31] ஆண் : குள்ள நரி மாமு

[02:27.91] ஆண் : கெடுப்பது இவன் கேம்மு

[02:29.76] குளம் இருந்தும் வலதளத்தில

[02:32.19] ஜாதி பேசும் மீமு

[02:33.50] ஊசி போடு மாமே

[02:35.36] வீங்கிகிதா பம்மு

[02:37.22] பல்லா பல்லே பல்லா பல்லே

[02:39.35] பல்லா பல்லே பாம்மு

[02:41.20] ஆண் : டேய் அத உட்டு ஒழிடா

[02:43.33] டேய் ஒரு குத்து உடுடா டேய்

[02:44.68] பட்டா எவன் எதிர்த்தாலும்

[02:47.86] கெத்தா எட்டி மிதிடா டேய்

[02:49.19] ஆண் : இத நக்கினு குட்றா டேய்

[02:50.78] அத தொட்டுனு துன்ட்றா டேய்

[02:52.64] நீ எத்தினி குட்ச்சாலும்

[02:54.50] இங்க பட்டினி கூடாதே

[03:03.06] ஆண் : பாஸ்

[03:09.92] வா மா ஜானகி கூவு

[03:11.02] ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல

[03:17.67] ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா

[03:19.78] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்

[03:22.19] நீ உதார் உடாதே …

[03:24.86] ஆண் : மவனே