Lrc Player

Beliver Tamil song

Unknown artist
[02:50.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.21] யார் யாரோ உந்தன் வாழ்க்கை

[00:06.96] பாதை முடி செய்யலாமா

[00:07.70] உன் வாழ்க்கை உந்தன் கையில்

[00:08.20] என்று எண்ணடா நீ ஹூ…

[00:08.45] என்று எண்ணடா நீ ஹூ…

[00:10.70] நேற்று நீ கண்ட காயம்

[00:10.95] யாவும் உன்னை மாற்றுமோ

[00:11.45] உன் வேர்வை வெற்றி

[00:11.70] துளிகளாக மாறுமோ ஹூ…

[00:11.95] ஆக மாறுமோ ஹூ…

[00:13.70] தோல்வி அது முடிவு அல்ல

[00:13.95] காலம் உன் கையில் இல்ல

[00:14.20] காயம் உன் மனதை வெல்ல

[00:14.70] கிழித்து பறித்து இழுத்து செல்லும்

[00:20.45] அவமானம் அது நெருப்பை போல

[00:20.95] எரிக்கும் உன் உயிரை கில்ல

[00:21.20] துடிக்கும் உன் கனவை பறிக்க

[00:21.70] நினைக்கும் இனி

[00:22.70] பெயின்…

[00:23.20] காயம் யாவும் மாறும்

[00:24.70] அந்த நேரம் இந்த நேரம்

[00:25.20] பெயின்…

[00:25.45] தீயை போல எரியும்

[00:25.72] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[00:26.95] பெயின்…

[00:27.20] இன்று கல்லை போல

[00:27.45] எந்தன் நெஞ்சமே

[00:27.70] தேய தேய வைரம் ஆகும்

[00:28.95] பெயின்…

[00:30.96] காயம் யாவும் மாறும்

[00:31.71] அந்த நேரம் இந்த நேரம்

[00:33.21] ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்

[00:33.72] துவண்டு போகலாமா

[00:33.96] நம்பிக்கை ஒன்று போதும்

[00:34.21] முன்னே செல்லடா நீ ஹூ…

[00:34.71] முன்னே செல்லடா நீ ஹூ…

[00:37.96] துரோகம் அதை நீயும் உணர

[00:38.21] மேகம் உனை சூழ்ந்து கொள்ள

[00:38.72] தாகம் நீ வெற்றி கொள்ள

[00:39.21] தயக்கம் கடந்து வந்தால்

[00:40.71] நீ விதத்தை விதைகள் மரமாய் வளர

[00:40.96] துடித்த துடிப்பு தடையை எரிக்க

[00:41.46] வாடா வா…டா… நீ

[00:41.96] பெயின்…

[00:42.46] காயம் யாவும் மாறும்

[00:43.46] அந்த நேரம் இந்த நேரம்

[00:43.96] பெயின்…

[00:44.21] தீயை போல எரியும்

[00:44.71] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[00:46.46] பெயின்…

[00:46.71] இன்று கல்லை போல

[00:47.21] எந்தன் நெஞ்சமே

[00:47.96] தேய தேய வைரம் ஆகும்

[00:48.71] பெயின்…

[00:48.96] காயம் யாவும் மாறும்

[00:49.21] அந்த நேரம் இந்த நேரம்

[00:49.97] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[00:50.46] வெற்றி காண்பதில்லை

[00:50.71] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[00:51.22] புத்திசாலி இல்லை

[00:52.47] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[00:52.72] வெற்றி காண்பதில்லை

[00:53.21] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[00:53.47] புத்திசாலி இல்லை

[00:53.97] புத்திசாலி இல்லை…