Lrc Player

Beliver Tamil

Unknown artist
[02:50.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.99] யார் யாரோ உந்தன் வாழ்க்கை

[00:08.99] பாதை முடி செய்யலாமா

[00:11.50] உன் வாழ்க்கை உந்தன் கையில்

[00:13.50] என்று எண்ணடா நீ ஹூ…

[00:17.74] என்று எண்ணடா நீ ஹூ…

[00:22.99] நேற்று நீ கண்ட காயம்

[00:24.99] யாவும் உன்னை மாற்றுமோ

[00:26.74] உன் வேர்வை வெற்றி

[00:28.50] துளிகளாக மாறுமோ ஹூ…

[00:32.74] ஆக மாறுமோ ஹூ…

[00:37.49] தோல்வி அது முடிவு அல்ல

[00:39.24] காலம் உன் கையில் இல்ல

[00:41.24] காயம் உன் மனதை வெல்ல

[00:43.24] கிழித்து பறித்து இழுத்து செல்லும்

[00:00.00] அவமானம் அது நெருப்பை போல

[00:00.00] எரிக்கும் உன் உயிரை கில்ல

[00:00.00] துடிக்கும் உன் கனவை பறிக்க

[00:00.00] நினைக்கும் இனி

[00:00.00] பெயின்…

[00:00.00] காயம் யாவும் மாறும்

[00:00.00] அந்த நேரம் இந்த நேரம்

[00:00.00] பெயின்…

[00:00.00] தீயை போல எரியும்

[00:00.00] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[00:00.00] பெயின்…

[00:00.00] இன்று கல்லை போல

[00:00.00] எந்தன் நெஞ்சமே

[00:00.00] தேய தேய வைரம் ஆகும்

[00:00.00] பெயின்…

[00:00.00] காயம் யாவும் மாறும்

[00:00.00] அந்த நேரம் இந்த நேரம்

[00:00.00] ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்

[00:00.00] துவண்டு போகலாமா

[00:00.00] நம்பிக்கை ஒன்று போதும்

[00:00.00] முன்னே செல்லடா நீ ஹூ…

[00:00.00] முன்னே செல்லடா நீ ஹூ…

[00:00.00] துரோகம் அதை நீயும் உணர

[00:00.00] மேகம் உனை சூழ்ந்து கொள்ள

[00:00.00] தாகம் நீ வெற்றி கொள்ள

[00:00.00] தயக்கம் கடந்து வந்தால்

[00:00.00] நீ விதத்தை விதைகள் மரமாய் வளர

[00:00.00] துடித்த துடிப்பு தடையை எரிக்க

[00:00.00] வாடா வா…டா… நீ

[00:00.00] பெயின்…

[00:00.00] காயம் யாவும் மாறும்

[00:00.00] அந்த நேரம் இந்த நேரம்

[00:00.00] பெயின்…

[00:00.00] தீயை போல எரியும்

[00:00.00] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[00:00.00] பெயின்…

[00:00.00] இன்று கல்லை போல

[00:00.00] எந்தன் நெஞ்சமே

[00:00.00] தேய தேய வைரம் ஆகும்

[00:00.00] பெயின்…

[00:00.00] காயம் யாவும் மாறும்

[00:00.00] அந்த நேரம் இந்த நேரம்

[00:00.00] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[00:00.00] வெற்றி காண்பதில்லை

[00:00.00] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[00:00.00] புத்திசாலி இல்லை

[00:00.00] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[00:00.00] வெற்றி காண்பதில்லை

[00:00.00] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[00:00.00] புத்திசாலி இல்லை

[00:00.00] புத்திசாலி இல்லை…