Lrc Player

Good night

Unknown artist
[04:30.42]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.50] விசில் : …………..

[00:12.97] ஆண் : நான் காலி…

[00:15.37] நான் காலி…

[00:18.28] மொத்தமா சேர்த்து

[00:20.94] இப்ப நான் காலி

[00:25.19] ஆண் : பால்கனி காத்துல

[00:27.88] வாசம் தான் கூடுதோ ஓஓஓ…

[00:30.80] மோகன்-உ லைஃப்ல

[00:33.72] நைட்டிங்கேல் பாடுது ஓஓ…

[00:36.38] ஆண் : கனவிலும் நினைக்கல

[00:38.77] வாழ்க்க தான் மாறுது ஓஓ…

[00:41.69] கை பிடி இடுக்குல

[00:44.35] காதலும் ஏறுது

[00:46.74] ஆண் : நான் காலி…

[00:49.12] நான் காலி…

[00:52.05] மொத்தமா சேர்த்து

[00:54.71] இப்ப நான் காலி

[00:58.15] ஆண் : நான் காலி…

[01:00.81] நான் காலி…

[01:03.47] மொத்தமா சேர்த்து

[01:05.86] இப்ப நான் காலி

[01:10.13] முனகல் : …………………

[01:35.91] ஆண் : வேனல் காத்து ஈரம் தான்

[01:38.30] பெண் : தர் ரா ரா ரா ரா

[01:40.97] ஆண் : நீயும் வந்த நேரம் தான்

[01:43.36] பெண் : ஹா..ஆஅ.

[01:46.03] ஆண் : வேனல் காத்து ஈரம் தான்

[01:48.95] நீயும் வந்த நேரம் தான்

[01:51.88] ஆண் : மௌனம் கூட ராகம் தான்

[01:54.54] காதல் பேச தான்

[01:57.99] ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே

[02:00.12] பல்ஸ் ராப்பு பாடுதே

[02:02.80] பீயுசு போன லைஃப்லயும்

[02:05.72] பல்ப் பிரைட் ஆகுதே

[02:09.17] வாழ தோணுதே

[02:11.30] ஆண் : நான் காலி…

[02:13.42] நான் காலி…

[02:16.61] மொதமா செர்த்து

[02:19.28] இப்போ நான் காலி

[02:22.75] ஆண் : நான் காலி…

[02:25.14] நான் காலி…

[02:27.83] மொத்தமா சேர்த்து

[02:30.76] இப்போ நான் காலி

[02:33.94] முனகல் : …………..

[02:57.31] ஆண் : நேரம் எங்க போகுமோ

[03:00.23] பெண் : தர் ரா ரா ரா ரா

[03:02.64] ஆண் : நீயும் நானும் பேசுனா

[03:05.28] பெண் : ஹா..ஆஅ.

[03:08.20] ஆண் : நேரம் எங்க போகுமோ

[03:10.86] நீயும் நானும் பேசுனா

[03:13.80] ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ

[03:16.45] உன் பார்வை பேசுனா

[03:19.39] ஆண் : ஆறி போன டீயிலயும்

[03:22.30] ஸ்டோரி நூறு பூக்குதே

[03:24.97] சாலை ஓரோம் டிராபிக்கும்

[03:27.92] ராஜா நாங்க கேக்குதா

[03:31.11] ஆளே தூக்குதே

[03:33.26] ஆண் : பால்கனி காத்து-ல

[03:36.97] வாசம் தான் கூடுதோ ஓஓஓ…

[03:39.64] மோகன்-உ லைஃப்-ல

[03:42.58] நைட்டிங்கேல் பாடுது ஓஓ…

[03:45.24] ஆண் : கனவிலும் நினைக்கல

[03:47.91] வாழ்க்க தான் மாறுது ஓஓ…

[03:50.83] கை பிடி இடுக்குல

[03:53.75] காதலும் ஏறுது

[03:56.14] ஆண் : நான் காலி…

[03:58.53] நான் காலி…

[04:01.46] மொத்தமா சேர்த்து

[04:03.85] இப்ப நான் காலி

[04:07.04] ஆண் : நான் காலி…

[04:10.26] நான் காலி…

[04:12.64] மொத்தமா சேர்த்து

[04:15.03] இப்ப நான் காலி