Lrc Player

Takker

Unknown artist
[05:04.82]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.82] ஆண் : நிரா நிரா நீ என் நிரா

[00:06.88] திரா திரா நினைத்திரா

[00:12.20] நொடி சுகம் தரா

[00:17.79] வழி யுகம் விடா

[00:36.92] ஆண் : விழியிலே ஒரு கீறலே

[00:39.05] விழுந்ததே தெரியாமலே

[00:41.44] தரையிலே நிழல் வேகுதே

[00:44.10] தனிமையை அறியாமலே

[00:47.02] ஆண் : நினைவுகள் விளையாடுதே

[00:49.41] நிஜம் அது புரியாமலே

[00:52.34] இதழ்களும் திறக்காமலே

[00:54.99] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

[00:57.91] ஆண் : போகாதே அழகே

[01:00.04] இனி தாங்காதே உயிரே

[01:02.69] எனை தோண்டாதே திமிரே

[01:05.36] பகல் வேஷம் போடாதே

[01:08.29] ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்

[01:10.94] உயிரின் உள்ளே மறைத்தேன்

[01:13.87] வெளியில் கொஞ்சம் நடித்தேனே

[01:19.71] ஆண் : நிரா நிரா நீ என் நிரா

[01:25.82] திரா திரா நினைத்திரா

[01:31.13] நொடி சுகம் தரா

[01:36.72] வழி யுகம் விடா

[02:15.52] ஆண் : நிரா…..ஆஅ…..

[02:20.60] ஆண் : திரா…..ஆஅ…..

[02:25.92] ஆண் : நிரா……திரா…..

[02:28.57] ஆண் : நிரா…..ஆஅ…..

[02:38.68] ஆண் : நொடிகள் தாவி ஓடும்

[02:39.48] முட்களோடு சண்டையிட்டு

[02:40.27] வந்த பாதை போக சொல்லி

[02:41.35] நேற்றை மீண்டும் கேட்டேன்

[02:43.21] ஆண் : உருகி உருகி நீயும்

[02:44.28] உலறிபோன வார்த்தை யாவும்

[02:45.34] ஞாபாகத்தை தேடி தேடி

[02:46.93] காதில் கேட்டு பார்த்தேன்

[02:48.54] ஆண் : உந்தன் மடியில் நானும்

[02:49.60] உறங்கி போன தருணம் தன்னை

[02:50.92] படம் பிடித்த மின்னலோடு

[02:52.28] புகை படங்கள் கேட்டேன்

[02:54.13] ஆண் : உதடும் உதடும்

[02:55.19] உரசி உயிர் பறித்த

[02:56.01] சத்தம் யாவும் பதிவு செய்து

[02:57.07] சேர்த்து வைத்த இலைகள் துளையில்

[02:58.93] எட்டி பார்த்தேன்

[03:00.02] ஆண் : மெழுகின் திரியில் எரியும்

[03:00.82] தீயாய் வந்தாய்

[03:02.18] மெழுகின் உடலை மெல்ல

[03:03.25] ஏனோ தின்றாய்

[03:04.83] ஆண் : உந்தன் மூச்சு காற்றை

[03:05.90] ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி

[03:09.08] ஆண் : தரையில் தவழும் காதல்

[03:11.74] பார்த்தால் என்ன

[03:13.33] கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன

[03:15.46] இந்த காலம் நேரம் எல்லாம்

[03:17.07] ஒரு முறை கனவாய் கலைந்திடுமா

[03:20.79] ஆண் : உனை தீராமல் பிடித்தேன்

[03:23.22] உயிரின் உள்ளே மறைத்தேன்

[03:26.13] வெளியில் கொஞ்சம் நடித்தேனே

[03:28.81] பெண் : விழியிலே ஒரு கீறலே

[03:37.57] விழுந்ததே தெரியாமலே

[03:40.23] தரையிலே நிழல் வேகுதே

[03:42.93] தனிமையை அறியாமலே

[03:45.59] பெண் : நினைவுகள் விளையாடுதே

[03:48.26] நிஜம் அது புரியாமலே

[03:50.92] இதழ்களும் திறக்காமலே

[03:53.84] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

[03:56.49] பெண் : போகாதே அழகே

[03:58.62] இனி தாங்காதே உயிரே

[04:01.56] எனை தோண்டாதே திமிரே

[04:04.22] பகல் வேஷம் போடாதே

[04:06.87] ஆண் : வேஷம் போடாதே

[04:07.93] பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்

[04:10.05] ஆண் : தீராமல் பிடித்தேன்

[04:14.85] பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்

[04:17.26] ஆண் : மறைத்தேன்

[04:20.71] பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே

[04:20.98] ஆண் : நடித்தேனே

[04:21.25] பெண் : நிரா

[04:21.77] ஆண் : நிரா

[04:22.84] பெண் : நிரா

[04:23.63] ஆண் : நிரா

[04:24.17] பெண் : நீ என் நிரா

[04:24.70] ஆண் : நீ என் நிரா

[04:25.23] பெண் : திரா

[04:26.56] ஆண் : திரா

[04:27.35] பெண் : திரா

[04:28.95] ஆண் : திரா

[04:29.21] பெண் : நினைத்திரா

[04:30.54] ஆண் : நினைத்திரா

[04:30.81] பெண் : நொடி சுகம் தரா

[04:34.80] ஆண் : தரா

[04:35.60] பெண் : வழி யுகம் விடா

[04:38.26] ஆண் : விடா

[04:42.50] ஆண் : I’ts not her face

[04:44.90] It’s something about her

[04:47.57] It’s just being in the right place with her

[04:48.90] It’s just the moment

[04:49.97] It’s everything about her man

[04:52.88] ஆண் : I don’t know what to say

[04:54.22] It’s everything about her

[04:55.80] No it’s not her face

[04:56.60] It’s beyond that