Lrc Player

Seeru

Unknown artist
[04:19.66]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.38] ண் : வா வாசுகி

[00:18.23] வா வாசுகி

[00:20.09] என்னோடு வா

[00:24.34] ஆண் : உன் பூவிழி

[00:26.21] என் தாய்மடி

[00:28.08] ஆராரோதான்

[00:31.79] ஆண் : கிளை ஆகாயம் போனாலும்

[00:33.66] வேர் என்றுமே

[00:36.04] இந்த மன்னோடுதான் உள்ளது

[00:39.76] நான் ஊரெங்கும் சென்றாலும்

[00:41.89] எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

[00:47.48] ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு

[00:51.20] இன்று நான் என்ன பேர் வைப்பது

[00:55.48] நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்

[00:59.20] ஒரு தீ என்னை சூழ்கின்றது

[01:03.45] ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது

[01:07.19] தத்திதான் தாவுது தாவுது மனசு

[01:11.43] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது

[01:15.15] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

[01:19.40] எஹ் ஹேய்

[01:27.68] ஆண் : தத்திதான் தாவுது தாவுது

[01:31.65] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

[01:36.70] ஆண் : வா வாசுகி

[01:38.02] வா வாசுகி

[01:39.89] என்னோடு வா……ஆஅ……ஆ…..

[01:44.14] ஆண் : உன் பூவிழி

[01:45.74] என் தாய்மடி

[01:47.64] ஆராரோதான்

[01:59.88] ஆண் : தத்திதான் தாவுது

[02:03.86] உன்னைத்தான் ஏங்குது

[02:08.64] ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே

[02:09.96] உலகம் உலகம்

[02:11.30] இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே

[02:14.50] முழுதும் முழுதும்

[02:16.09] ஆண் : வீரனை சூரனை போல் இருக்கு

[02:18.00] மனதும் மனதும்

[02:19.89] உன் வீடுள்ள வீதியில் போனாலும்

[02:22.28] உதறும் உதறும்

[02:23.87] ஆண் : உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை

[02:27.60] ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை

[02:31.59] அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை

[02:35.32] இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை

[02:39.58] ஆண் : உந்தன் வாசம் நுகரும்

[02:41.44] அந்த நொடி பொழுதே

[02:43.56] உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே

[02:48.07] ஆண் : வா வாசுகி

[02:49.70] வா வாசுகி

[02:51.56] என்னோடு வா

[02:55.81] ஆண் : உன் பூவிழி

[02:57.94] என் தாய்மடி

[02:59.79] ஆராரோதான்

[03:03.79] ஆண் : கிளை ஆகாயம் போனாலும்

[03:05.93] வேர் என்றுமே

[03:07.24] இந்த மன்னோடுதான் உள்ளது

[03:11.51] நான் ஊரெங்கும் சென்றாலும்

[03:13.90] எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

[03:19.50] ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு

[03:23.22] இன்று நான் என்ன பேர் வைப்பது

[03:27.26] நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்

[03:31.54] ஒரு தீ என்னை சூழ்கின்றது

[03:35.26] ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது

[03:39.27] தத்திதான் தாவுது தாவுது மனசு

[03:43.53] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது

[03:47.27] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

[03:51.25] எஹ் ஹேய்

[04:00.86] ஆண் : தத்திதான் தாவுது தாவுது

[04:03.52] உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

[04:08.30] ஆண் : வா வாசுகி

[04:09.89] வா வாசுகி

[04:12.01] என்னோடு வா……