Lrc Player

Nenjame Nenjame

Arr, Vijay Yesudas and Sakthi shree gopalan
[06:50.17]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.30] நெஞ்சமே நெஞ்சமே

[00:10.70] கொஞ்சியே சொல்லுதே

[00:12.83] ஆ ரீ ரோ

[00:17.36] தஞ்சமே தஞ்சமே

[00:19.47] சொந்தமாய் வந்ததே

[00:21.59] ஆ ரா ரா ரீரோ

[00:25.32] ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

[00:29.58] சொல்லவே இல்லையே முன்பு யாரும்

[00:34.63] கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்

[00:38.62] அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

[00:42.86] ஆண் : ஒளி எங்கு போகும்

[00:44.99] உன்னை வந்து சேரும்

[00:47.38] அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

[00:49.80] நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

[00:56.46] நெஞ்சமே நெஞ்சமே

[00:58.59] கொஞ்சியே சொல்லுதே

[01:00.72] ஆ ரீ ரோ

[01:04.95] தஞ்சமே தஞ்சமே

[01:07.34] சொந்தமாய் வந்ததே

[01:09.47] ஆ ரா ரா ரீரோ

[01:22.51] நெஞ்சமே நெஞ்சமே

[01:24.94] கொஞ்சியே சொல்லுதே

[01:27.06] ஆ ரீ ரோ

[01:31.33] தஞ்சமே தஞ்சமே

[01:33.73] சொந்தமாய் வந்ததே

[01:35.86] ஆ ரா ரா ரீரோ

[01:39.59] பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

[01:43.83] சொல்லவே இல்லையே முன்பு யாரும்

[01:48.68] கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்

[01:52.66] அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

[01:57.19] பெண் : ஒளி எங்கு போகும்

[01:59.05] உன்னை வந்து சேரும்

[02:01.18] அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

[02:03.89] நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

[02:10.53] பெண் : நெஞ்சமே நெஞ்சமே

[02:12.92] கொஞ்சியே சொல்லுதே

[02:15.33] ஆ ரீ ரோ

[02:19.32] தஞ்சமே தஞ்சமே

[02:21.44] சொந்தமாய் வந்ததே

[02:23.83] ஆ ரா ரா ரீரோ

[03:02.70] பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்

[03:06.41] அசைந்தாடும் பூவில்

[03:08.80] உயிர் தேனாய் ஊற வெக்கம்

[03:11.72] அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

[03:15.18] பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத

[03:19.71] மனம் பூக்குதே

[03:21.85] நெற்றி முத்தம் வைக்குதே

[03:24.03] தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே

[03:26.96] பாடல் நீயே ஓஓ

[03:31.20] பெண் : நெஞ்சமே நெஞ்சமே

[03:33.62] கொஞ்சியே சொல்லுதே

[03:35.75] ஆ ரீ ரோ

[03:40.28] தஞ்சமே தஞ்சமே

[03:42.68] சொந்தமாய் வந்ததே

[03:44.27] ஆ ரா ரா ரீரோ

[04:21.26] ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்

[04:25.24] வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்

[04:29.50] என்னவோ என்னிலே

[04:36.41] வண்ணமாய் பொங்குதே

[04:45.17] ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே

[04:49.42] எழும் விசை

[04:51.82] என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ

[05:13.36] பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே

[05:42.88] கொஞ்சியே சொல்லுதே

[05:42.88] ஆ ரீ ரோ

[05:42.88] தஞ்சமே தஞ்சமே

[05:51.14] சொந்தமாய் வந்ததே

[05:51.14] ஆ ரா ரா ரீரோ

[05:52.74] பெண் மற்றும் குழு : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

[05:59.39] சொல்லவே இல்லையே முன்பு யாரும்

[06:00.19] கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்

[06:00.72] அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

[06:01.29] பெண் மற்றும் குழு : ஒளி எங்கு போகும்

[06:01.55] உன்னை வந்து சேரும்

[06:02.11] அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

[06:02.38] நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

[06:02.64] பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே

[06:02.91] கொஞ்சியே சொல்லுதே

[06:03.17] ஆ ரீ ரோ

[06:03.44] தஞ்சமே தஞ்சமே

[06:03.70] சொந்தமாய் வந்ததே

[06:03.70] ஆ ரா ரா ரீரோ