Lrc Player

Tum hi ho tamil version

Unknown artist
[04:20.66]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.35] என் அன்பே எந்தன் ஆருயிரே

[00:14.85] நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

[00:25.58] என் அன்பே எந்தன் ஆருயிரே

[00:30.07] நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

[00:35.62] உன் கார் குழலும்

[00:38.08] அந்த மழை துளியும்

[00:40.11] என்னை தழுவிடும் போது

[00:43.36] உந்தன் ஞாபகமே

[00:48.36] விழி மூடினால்

[00:50.64] நீயும் வருகிறாய்

[00:53.38] விழி திறக்கையில்

[00:56.12] ஏனோ மறைகிறாய்

[00:58.89] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[01:03.86] அறிவதால் மீண்டும் இணைகிறோம்

[01:29.61] ஒரு கணநேரமே

[01:31.63] நம் பிரிவையும் இங்கே

[01:34.89] ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்

[01:39.36] என் கண்களில் வழியும்

[01:42.38] நீர்த்துளியில் ஓர் துளி துளியாய்

[01:46.89] உன்னை காண்கிறேன்

[01:49.56] நீ இல்லை என்றால்

[01:52.05] நானும் இல்லை இங்கே

[01:54.57] என் சுவாசமும் நீதானே

[02:02.31] விழி மூடினால்

[02:04.82] நீயும் வருகிறாய்

[02:07.08] விழி திறக்கையில்

[02:10.06] ஏனோ மறைகிறாய்

[02:13.01] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[02:18.30] அறிவதால் மீண்டும் இணைகிறோம்

[02:31.55] என் அன்பே

[02:40.74] என் அன்பே

[02:52.79] உன் பாடலில்

[02:55.83] என்னை மறந்தேன்

[02:58.02] அன்பே உந்தன்

[03:00.53] வழி நடந்தேன்

[03:03.07] வீணையின் நாதம் போல்

[03:05.33] நானும் உனக்கு

[03:08.06] சங்கதி இல்லாத

[03:10.07] சங்கீதம் எதற்கு

[03:13.83] இனி உனது விழி

[03:16.50] அது எனது வழி

[03:18.82] நாம் இருவரும்

[03:20.82] ஒருவர் அன்றோ..ஓ

[03:26.81] விழி மூடினால்

[03:29.08] நீயும் வருகிறாய்

[03:31.82] விழி திறக்கையில்

[03:34.58] ஏனோ மறைகிறாய்

[03:37.04] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[03:42.06] அறிவதால் மீண்டும் இணைகிறோம்

[03:47.57] நீயன்றோ இனி நீயன்றோ

[03:52.03] என் வாழ்கையும் இனி நீயன்றோ

[03:57.56] நீயன்றோ இனி நீயன்றோ

[04:02.58] என் சுவாசமும் இனி நீயன்றோ