Lrc Player

Kadhalikka Neramillai - Full Song(MP3_128K)

Unknown artist
[04:34.94]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.29] என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

[00:21.29] உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

[00:24.05] செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்

[00:27.29] செய்தி அனுப்பு ஓ

[00:30.30] ♪

[00:30.79] என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்

[00:33.03] உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

[00:36.53] காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்

[00:39.55] சொல்லி அனுப்பு ஓ

[00:43.04] ♪

[00:43.54] பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்

[00:48.79] மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்

[00:54.03] கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்

[01:00.54] கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன்

[01:06.30] ♪

[01:12.52] என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

[01:15.30] உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

[01:18.32] செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்

[01:21.05] செய்தி அனுப்பு ஓ

[01:25.05] ♪

[01:43.54] யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ

[01:44.54] உன் கனவினில் நிறைவது யாரோ

[01:48.80] என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

[01:54.29] ♪

[01:55.55] ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ

[01:57.28] ஒரு பகல் என சுடுவது ஏனோ

[02:00.28] என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ

[02:05.53] ♪

[02:06.53] காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு

[02:09.29] காதலிக்க அங்கு நேரமில்லயா

[02:12.78] இலையை போல் என் இதயம் தவறி விழுதே

[02:17.04] ♪

[02:18.54] என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

[02:21.29] உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

[02:24.02] செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்

[02:27.02] செய்தி அனுப்பு

[02:30.54] ♪

[02:49.06] காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்

[02:52.28] என் நினைவுகள் சருகுகள் ஆகும்

[02:55.53] அந்த நேரத்தில் மழை என வாராயோ

[02:59.04] ♪

[03:00.29] ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட

[03:04.04] ஒரு சாலையில் இருப்பது வாழ்வா

[03:06.78] ♪

[03:11.29] உன் காதலை சிறகென தாராயா

[03:12.54] ♪

[03:14.03] காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு

[03:15.81] காதலிக்க அங்கு நேரமில்லயா

[03:18.05] இலையை போல் என் இதயம் தவறி விழுதே

[03:24.29] ♪

[03:34.05] என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

[03:35.79] உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

[03:39.03] செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்

[03:42.28] செய்தி அனுப்பு ஓ

[03:45.29] ♪

[03:46.04] என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்

[03:48.28] உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

[03:51.79] காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்

[03:54.08] சொல்லி அனுப்பு ஓ

[03:57.57] ♪

[03:57.83] பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்

[04:03.54] மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்

[04:09.30] கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்

[04:15.29] கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன்

[04:21.04] ♪

[00:00.00] யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ

[00:00.00] உன் கனவினில் நிறைவது யாரோ

[00:00.00] என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

[00:00.00] ♪

[00:00.00] காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு

[00:00.00] காதலிக்க அங்கு நேரமில்லயா

[00:00.00] இலையை போல் என் இதயம் தவறி விழுதே

[00:00.00] ♪