Lrc Player

Ullam kolai poguthada

Unknown artist
[04:52.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.97] ஆ... ஆ... ஆ... ஆ...

[00:11.72] ஆ... ஆ... ஆ... ஆ...

[00:28.97] ♪

[00:29.95] உள்ளம் கொள்ளை போகுதடா

[00:35.20] உன் அருகில் உன் சிரிப்பில்

[00:41.69] என்னை மறந்தேன் நானடா

[00:47.67] ♪

[00:47.89] உள்ளம் கொள்ளை போகுதடா

[00:53.64] உன் அருகில் உன் சிரிப்பில்

[00:59.15] என்னை மறந்தேன் நானடா

[01:12.65] ♪

[01:29.84] தூறல் போலே காதல் தீண்ட

[01:36.11] நெஞ்சில் பூ பூக்க கண்டேன்

[01:41.85] பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்

[01:47.84] என்னை நீ என்ன செய்தாய்

[01:54.09] ♪

[01:54.34] தூறல் போலே காதல் தீண்ட

[02:00.29] நெஞ்சில் பூ பூக்க கண்டேன்

[02:06.04] பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்

[02:12.30] என்னை நீ என்ன செய்தாய்

[02:16.27] ♪

[02:17.52] உள்ளம் கொள்ளை போகுதடா

[02:23.51] உன் அருகில் உன் சிரிப்பில்

[02:29.02] என்னை மறந்தேன் நானடா

[02:34.51] ♪

[02:35.77] உள்ளம் கொள்ளை போகுதடா

[02:41.27] உன் அருகில் உன் சிரிப்பில்

[02:44.03] ♪

[02:44.78] ♪

[02:45.28] ♪

[02:47.26] என்னை மறந்தேன் நானடா

[02:55.99] ♪

[03:17.78] பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று

[03:23.76] இதயம் கேள்வி கேட்க

[03:29.78] ஊஞ்சல் போலே மனதும் மாற

[03:36.03] நீதான் அங்கே ஆட

[03:42.04] பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று

[03:47.79] இதயம் கேள்வி கேட்க

[03:53.99] ஊஞ்சல் போலே மனதும் மாற

[03:59.99] நீதான் அங்கே ஆட

[04:06.24] உள்ளம் கொள்ளை போகுதடா

[04:11.74] உன் அருகில் உன் சிரிப்பில்

[04:17.49] என்னை மறந்தேன் நானடா

[04:23.99] உள்ளம் கொள்ளை போகுதடா

[04:29.97] உன் அருகில் உன் சிரிப்பில்

[04:34.98] என்னை மறந்தேன் நானடா...