Believer tamil version
[00:07.57] யார் யாரோ உந்தன் வாழ்க்கை
[00:09.73] பாதை முடி செய்யலாமா
[00:12.47] உன் வாழ்க்கை உந்தன் கையில்
[00:14.28] என்று எண்ணடா நீ ஹூ…
[00:18.29] என்று எண்ணடா நீ ஹூ…
[00:22.51] நேற்று நீ கண்ட காயம்
[00:25.23] யாவும் உன்னை மாற்றுமோ
[00:27.00] உன் வேர்வை வெற்றி
[00:28.96] துளிகளாக மாறுமோ ஹூ…
[00:33.01] ஆக மாறுமோ ஹூ…
[00:37.96] தோல்வி அது முடிவு அல்ல
[00:40.17] காலம் உன் கையில் இல்ல
[00:42.13] காயம் உன் மனதை வெல்ல
[00:43.90] கிழித்து பறித்து இழுத்து செல்லும்
[00:45.51] அவமானம் அது நெருப்பை போல
[00:47.96] எரிக்கும் உன் உயிரை கில்ல
[00:49.69] துடிக்கும் உன் கனவை பறிக்க
[00:51.41] நினைக்கும் இனி
[00:54.61] பெயின்…
[00:55.36] காயம் யாவும் மாறும்
[00:56.85] அந்த நேரம் இந்த நேரம்
[01:00.57] பெயின்…
[01:03.34] தீயை போல எரியும்
[01:06.55] எந்தன் தேகம் எந்தன் தேகம்
[01:08.64] பெயின்…
[01:10.60] இன்று கல்லை போல
[01:11.65] எந்தன் நெஞ்சமே
[01:14.35] தேய தேய வைரம் ஆகும்
[01:17.61] பெயின்…
[01:18.32] காயம் யாவும் மாறும்
[01:19.85] அந்த நேரம் இந்த நேரம்
[01:24.34] ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்
[01:27.02] துவண்டு போகலாமா
[01:28.86] நம்பிக்கை ஒன்று போதும்
[01:31.06] முன்னே செல்லடா நீ ஹூ…
[01:34.59] முன்னே செல்லடா நீ ஹூ…
[01:39.35] துரோகம் அதை நீயும் உணர
[01:41.36] மேகம் உனை சூழ்ந்து கொள்ள
[01:43.27] தாகம் நீ வெற்றி கொள்ள
[01:45.27] தயக்கம் கடந்து வந்தால்
[01:46.85] நீ விதத்தை விதைகள் மரமாய் வளர
[01:49.14] துடித்த துடிப்பு தடையை எரிக்க
[01:51.10] வாடா வா…டா… நீ
[01:56.08] பெயின்…
[01:56.81] காயம் யாவும் மாறும்
[01:58.57] அந்த நேரம் இந்த நேரம்
[02:02.31] பெயின்…
[02:04.26] தீயை போல எரியும்
[02:05.73] எந்தன் தேகம் எந்தன் தேகம்
[02:10.03] பெயின்…
[02:11.99] இன்று கல்லை போல
[02:13.28] எந்தன் நெஞ்சமே
[02:16.00] தேய தேய வைரம் ஆகும்
[02:18.74] பெயின்…
[02:19.99] காயம் யாவும் மாறும்
[02:21.47] அந்த நேரம் இந்த நேரம்
[02:25.66] புத்தியுள்ள மனிதரெல்லாம்
[02:27.72] வெற்றி காண்பதில்லை
[02:29.47] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
[02:31.47] புத்திசாலி இல்லை
[02:33.25] புத்தியுள்ள மனிதரெல்லாம்
[02:35.20] வெற்றி காண்பதில்லை
[02:37.24] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
[02:39.23] புத்திசாலி இல்லை
[02:40.74] புத்திசாலி இல்லை…
