Lrc Player

Nanri Solli

Unknown artist
[06:13.84]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:22.65] நன்றி சொல்லி நான் பாடுவேன் நல்லவரே உமைத்துதிப்பேன் (2)

[01:37.81] அற்புதங்கள் செய்பவரை அனுதினம் போற்றிடுவேன் (2)

[02:23.05] பாவங்களை மன்னித்திரே பாசம் உள்ளவரே (2)

[02:38.48] பாடிடுவேன் நான் ஆடிடுவேன் என் உயிர் உள்ளவரை (2)

[02:53.92] நன்றி சொல்லி நான் பாடுவேன் நல்லவரே உமைத்துதிப்பேன்

[03:01.82] அற்புதங்கள் செய்பவரை அனுதினம் போற்றிடுவேன்

[03:35.78] அற்புதறே அற்புதறே அதிசயம் செய்பவறே (2)

[03:50.65] ஆச்சரிய ஒளி விலக்கே அடிமை நான் உமக்காகே (2)

[04:06.35] நன்றி சொல்லி நான் பாடுவேன் நல்லவரே உமைத்துதிப்பேன்

[04:13.93] அற்புதங்கள் செய்பவரை அனுதினம் போற்றிடுவேன்

[04:51.50] வல்லவரே, நல்லவரே நன்மை செய்பவரே (2)

[05:07.22] வளமாக வாழவைக்கும் வற்றாத ஜிவனதியே (2)

[05:22.37] நன்றி சொல்லி நான் பாடுவேன் நல்லவரே உமைத்துதிப்பேன் (2)

[05:37.52] அற்புதங்கள் செய்பவரை அனுதினம் போற்றிடுவேன் (2)

[05:52.39] அனுதினம் போற்றிடுவேன் (3)