Lrc Player

04 - Aasaiye Kaathule

Unknown artist
[04:40.78]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:49.14] ஆசைய காத்துல தூது விட்டு

[00:55.64] ஆடிய பூவுல வாடை பட்டு

[01:02.39] சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

[01:05.64] பாடுது பாட்டு ஒன்னு

[01:08.39] குயில் கேட்குது பாட்டை நின்னு

[01:12.39] ஆசைய காத்துல தூது விட்டு

[01:16.89] ஆடிய பூவுல வாடை பட்டு

[02:04.64] வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்

[02:14.39] மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்

[02:24.14] நேசத்துல வந்த வாசத்துல

[02:27.14] நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில

[02:31.14] கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்

[02:37.14] சொந்தம் தேடுது மேடையில

[02:44.39] ஆசைய காத்துல தூது விட்டு

[02:50.89] ஆடிய பூவுல வாடை பட்டு

[03:28.39] தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு

[03:39.64] மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு

[03:46.39] ஓடி வர உன்னை தேடி வர

[03:52.64] தாழம் பூவுல தாவுர காத்துல தாகம் ஏறுது ஆசையில

[03:57.39] பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில

[04:05.89] ஆசைய காத்துல தூது விட்டு

[04:12.89] ஆடிய பூவுல வாடை பட்டு

[04:19.14] சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

[04:22.89] பாடுது பாட்டு ஒன்னு

[04:26.14] குயில் கேட்குது பாட்டை நின்னு

[04:29.14] பாடுது பாட்டு ஒன்னு

[04:31.64] குயில் கேட்குது பாட்டை நின்னு