[00:28.19] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[00:31.10] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[00:34.05] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...
[00:39.61] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[00:42.79] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[00:45.45] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
[00:51.30] கை தொடும் தூரம் காயச்சவளே
[00:54.22] சக்கரையாலே செஞ்சவளே
[00:57.16] என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
[01:03.01] தாவணி தாண்டி பார்த்தவனே
[01:05.66] கண்ணாலே என்னை சாய்ச்சவனே
[01:08.58] ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
[01:14.43] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[01:17.34] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[01:19.99] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...
[01:40.98] மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
[01:44.17] கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
[01:47.10] வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
[01:50.01] ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
[01:52.92] மந்திரக்காரி மாய மந்திரக்காரி
[01:58.78] காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
[02:01.43] ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
[02:04.35] உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
[02:07.28] ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
[02:10.21] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[02:13.13] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[02:16.06] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...
[02:45.22] அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு
[02:48.14] ஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு
[02:51.07] கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
[02:53.99] பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
[02:56.92] மந்திரக்காரா மாய மந்திரக்காரா
[03:02.53] ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு
[03:03.87] அங்க இங்க கைய வெச்சு
[03:05.45] நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
[03:08.39] துப்பாக்கியா மூக்க வெச்சு
[03:09.71] தோட்ட போல மூச்ச வெச்சு
[03:11.03] நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ
[03:14.22] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[03:16.87] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[03:20.07] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது ...
[03:25.65] என் உச்சி மண்டைல சுர்ரின்குது
[03:28.58] உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
[03:31.50] கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது .டர்ருன்குது ...
[03:37.34] கை தொடும் தூரம் காய்ச்சவளே
[03:40.27] சக்கரையாலே செஞ்சவளே
[03:43.19] என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
[03:48.77] தாவணி தாண்டி பார்த்தவனே
[03:51.96] கண்ணாலே என்னை சாய்ச்சவனே
[03:54.61] ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
[04:00.45] என் உச்சி மண்டைல சுர்ர் ..சுர்ருங்குது
[04:03.11] உன்ன நான் பார்க்கையிலே கிர்ர் ..கிர்ருன்குது
[04:06.31] கிட்ட நீ வந்தாலே டிர்ர் ..டர் ...
