Lrc Player

Madura_Marikolunthu-StarMusiQ.Com

Unknown artist
[04:45.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.21] பச்சரசி மாவ் இடிச்சு

[00:02.21] மாவ் இடிச்சு

[00:03.21] மாவ் இடிச்சு

[00:05.21] சக்கரையில் பாவு வெச்சு

[00:05.69] பாவு வெச்சு

[00:06.71] பாவு வெச்சு

[00:07.97] சுக்கு டிச்சு மிளகிடிச்சு

[00:09.96] மிளகிடிச்சு மிளகிடிச்சு

[00:11.46] பக்குவமா கலந்து வெச்சு

[00:15.21] கலந்து வெச்சு கலந்து வெச்சு

[00:15.95] அம்மனுக்கு மாவிளக்கு

[00:17.46] எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்

[00:19.21] அம்மன் அவ எங்களையும்

[00:21.20] காக்க வேண்டும் காக்க வேண்டும் தாயே.

[00:42.70] மதுர மரிக்கொழுந்து வாசம் - என்

[00:47.70] ராசாத்தி உன்னுடைய நேசம்

[00:57.94] மானோட பார்வை மீனோட சேரும்

[01:05.49] மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது

[01:09.96] மறையாத என்னுடைய பாசம்

[01:48.46] பொட்டுன்னா பொட்டு வச்சு

[01:50.71] வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு

[01:52.21] பட்டுனு சேலையைக் கட்டி

[01:53.96] எட்டு வச்சு நடந்துகிட்டு

[02:03.71] கட்டுன்னா கட்டிப்புட்ட

[02:05.98] நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட

[02:07.71] வெட்டும் இரு கண்ணை வச்சு

[02:09.46] என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

[02:11.23] கட்டு அது உனக்கு மட்டும்தானா

[02:15.23] இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா

[02:19.21] எப்போதோ விட்டக்குறை மாமா

[02:22.71] அது இரு உசிரை கட்டுதய்யா தானா

[02:26.71] இது இப்போது வாட்டுதுன்னு

[02:29.44] பாட்டு ஒன்னை அவுத்துவிடு

[02:30.71] (மதுர மரிக்கொழுந்து)

[03:21.21] மெட்டுன்னா மெட்டு கட்டி

[03:22.96] இட்டு கட்டி பாடிக்கிட்டு

[03:24.71] கட்டுனா ராகம் என்னும்

[03:26.46] மாலை ஒன்னை கட்டிப்புட்டு

[03:36.21] சுத்துனா சுத்தி அதை

[03:38.46] என் கழுத்தில் போட்டுப்புட்ட

[03:39.95] ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட

[03:42.20] தாலி கட்ட மறந்துப்புட்ட

[03:43.96] நீதானே என்னுடைய ராகம்

[03:48.20] என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்

[03:52.19] ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்

[03:55.45] உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்

[03:59.44] என் மனசேனோ கிறங்குதடி

[04:01.43] சிறகடிச்சுப் பறக்குதடி

[04:03.46] (மதுர மரிக்கொழுந்து)