Lrc Player

அம்மா நீயே என் தாயாக வர

D.VIGNESH
[02:03.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.18] அம்மா நீயே என் தாயாக

[00:07.44] வர ஒரு வரம் கேட்பேன்

[00:10.67] அந்த கடவுளிடம் சண்டையிட்டு

[00:13.68] உன் மகனாக நான் பிறப்பேன்

[00:18.93] (Repeat 1 times அம்மா நீயே)

[00:33.70] அம்மா... என்னுயிர் அம்மா

[00:36.68] எந்தன் உலகம் என்றும் நீதானம்மா

[00:41.68] அம்மா... என்னுயிர் அம்மா

[00:46.43] எந்தன் உலகம் என்றும் நீதானம்மா

[00:57.43] மண் மேலே... முளைத்த புதுசெடி நானே

[01:01.43] நான் வளர உரமாகினாயே அம்மா

[01:05.18] உன் தியாகம்... கண்டு வான்மழை கூட

[01:09.43] கண்ணீராய் பொழியுமே அம்மா

[01:13.67] உன் கைகளை.. பிடித்தே தானே

[01:18.69] ஒவ்வொரு நாளும் விடியுமே அம்மா

[01:26.16] அம்மா... என்னுயிர் அம்மா

[01:29.67] எந்தன் உலகம் என்றும் நீதானம்மா...

[01:38.92] அம்மா நீயே என் தாயாக வர

[01:45.42] ஒரு வரம் கேட்பேன்

[01:46.43] அந்த கடவுளிடம் சண்டையிட்டு

[01:49.66] உன் மகனாக நான் பிறப்பேன்

[01:53.68] அம்மா... என்னுயிர் அம்மா

[01:56.68] எந்தன் உலகம் என்றும் நீதானம்மா