Lrc Player

DHASARAE

Benny John Joseph
[05:28.39]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.80] தாசரே இத்தரணியை அன்பாய்

[00:35.80] இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்-2

[00:47.78] நேசமாய் இயேசுவைக் கூறுவோம்

[00:51.26] அவரைக் காண்பிப்போம்

[00:53.41] மாஇருள் நீக்குவோம்

[00:55.53] வெளிச்சம் வீசுவோம்-தாசரே

[01:25.90] 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை

[01:29.61] வருந்தியன்பாய் அழைத்திடுவோம்-2

[01:41.57] உரித்தாய் இயேசு பாவ பாரத்தை

[01:45.08] நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே-தாசரே

[02:44.35] 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்

[02:47.90] பட்சமாக உதவி செய்வோம்-2

[02:59.60] உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே-தாசரே

[03:53.99] 3.மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய

[04:00.23] வழிக்குள் வந்திடச் சேர்த்தாலும்

[04:10.36] ஊக்கமாக ஜெபித்திடுவோம்

[04:14.66] நாம் முயன்றிடுவோம்

[04:15.46] நாம் உழைத்திடுவோம்

[04:17.58] நாம் ஜெயித்திடுவோம்

[04:29.93] தாசரே இத்தரணியை அன்பாய்

[04:33.65] இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்-4