Nenjinile Nenjinile
[00:00.91] நெஞ்சினிலே நெஞ்சினிலே
[00:07.03] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[00:10.24] நாணங்கள் என் கண்ணிலே
[00:13.42] கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
[00:15.02] முந்திரி முத்தொளி சிந்திக்கோ
[00:16.08] மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
[00:18.21] தாங்கின்னக்கத் தகதிமியாடும்
[00:20.07] தங்கநிலாவே ஹோய்
[00:23.00] கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
[00:24.33] முந்திரி முத்தொளி சிந்திக்கோ
[00:26.16] மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
[00:28.30] தாங்கின்னக்கத் தகதிமியாடும்
[00:30.46] தங்கநிலாவே ஹோய்
[00:32.58] தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி
[00:34.16] மாரன மயில்லல்லி ஹோய்
[00:39.27] தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி
[00:42.46] மாரன மயில்லல்லி
[00:51.79] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[00:55.52] நாணங்கள் என் கண்ணிலே
[00:58.96] சிவந்ததே என் மஞ்சளே
[01:01.61] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[01:05.08] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[01:09.08] நாணங்கள் என் கண்ணிலே
[01:12.28] சிவந்ததே என் மஞ்சளே
[01:14.92] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[01:18.93] நெஞ்சினிலே ஊஞ்சலே
[02:03.36] ஓரப் பார்வை வீசுவான்
[02:06.82] உயிரின் கயிறில் அவிழ்குமே
[02:13.49] ஓரப் பார்வை வீசுவான்
[02:16.68] உயிரின் கயிறில் அவிழ்குமே
[02:20.66] செவ்விதழ் வருடும்போது
[02:23.60] தேகத்தங்கம் உருகுமே
[02:26.54] உலகின் ஓசை அடங்கும்போது
[02:29.98] உயிரின் ஓசை தொடங்குமே
[02:33.43] வான் நிலா நாணுமே
[02:36.62] முகில் இழுத்துக் கண் மூடுமே
[02:40.35] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[02:44.07] நாணங்கள் என் கண்ணிலே
[02:47.02] சிவந்ததே என் மஞ்சளே
[02:49.95] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[02:54.19] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[02:57.45] நாணங்கள் என் கண்ணிலே
[03:00.64] சிவந்ததே என் மஞ்சளே
[03:03.29] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[03:07.28] நெஞ்சினிலே ஊஞ்சலே
[03:11.78] ஹேய் குருவாரி கிளியே குருவாரி கிளியே
[03:13.37] குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
[03:17.89] ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
[03:20.82] மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
[03:25.09] குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
[03:27.82] ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
[03:31.00] மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
[03:35.00] தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி
[03:38.73] மாரன மயில்லல்லி ஹோய்
[03:41.64] தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி
[03:45.64] மாரன மயில்லல்லி
[03:48.02] குங்குமம் ஏன் சூடினேன்
[03:50.95] கோலமுத்தத்தில் கலையத்தான்
[03:54.67] கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
[03:57.85] கூடல் பொழுதில் கசங்கத்தான்
[04:01.32] மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
[04:04.50] கட்டில்மேலே நசுங்கத்தான்
[04:07.95] தீபங்கள் அணைப்பதே
[04:11.39] புதிய பொருள் நாம் தேடத்தான்
[04:14.86] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[04:19.92] நாணங்கள் என் கண்ணிலே
[04:23.63] சிவந்ததே என் மஞ்சளே
[04:24.70] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[04:29.75] நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
[04:32.14] நாணங்கள் என் கண்ணிலே
[04:35.34] சிவந்ததே என் மஞ்சளே
[04:40.38] கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
[04:41.96] நெஞ்சினிலே ஊஞ்சலே
