Lrc Player

Poongatru

Ilayaraja, K.J yesudas
[04:23.68]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.56] பூங்காற்று புதிதானது

[00:33.63] புதுவாழ்வு சதிராடுது

[00:38.42] இரண்டு உயிரை இணைத்து விளையாடும்

[00:46.64] உயிரை இணைத்து விளையாடும்

[00:50.63] பூங்காற்று புதிதானது

[00:55.15] புதுவாழ்வு சதிராடுது

[01:34.56] வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்

[01:39.91] வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்

[01:45.50] மரகதக்கிள்ளை மொழிபேசும்

[01:50.31] மரகதக்கிள்ளை மொழிபேசும்

[01:55.61] பூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும்

[02:05.72] பூங்காற்று புதிதானது

[02:11.05] புதுவாழ்வு சதிராடுது

[02:16.62] இரண்டு உயிரை இணைத்து விளையாடும்

[02:20.62] உயிரை இணைத்து விளையாடும்

[02:28.33] பூங்காற்று புதிதானது

[02:33.38] புதுவாழ்வு சதிராடுது

[03:13.55] நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி

[03:18.91] நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி

[03:24.23] பொன்வண்டோடும் மலர் தேடி

[03:29.00] பொன்வண்டோடும் மலர் தேடி

[03:34.07] என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்

[03:41.78] உயிரன்றோ

[03:45.21] பூங்காற்று புதிதானது

[03:50.27] புதுவாழ்வு சதிராடுது

[03:55.86] இரண்டு உயிரை இணைத்து விளையாடும்

[04:02.23] உயிரை இணைத்து விளையாடும்

[04:07.01] பூங்காற்று புதிதானது

[04:12.37] புதுவாழ்வு சதிராடுது