Lrc Player

Katrae en vasal

Ar rahman, vairamuthu, unni Krishnan, kavitha
[06:20.71]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.60] —BGM—

[00:34.26] ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…

[00:37.44] மெதுவாக கதவு திறந்தாய்…

[00:39.03] காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

[00:45.69] ஆண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…

[00:49.67] காற்றே நீ சொல்வாய் என்றேன்…

[00:52.61] சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

[00:59.79] ஆண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[01:04.30] தாய் மொழி பேசு…

[01:06.43] நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…

[01:10.16] நெஞ்சினில் வீசு…

[01:12.55] துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[01:15.21] தாய் மொழி பேசு…

[01:18.15] பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…

[01:20.53] மெதுவாக கதவு திறந்தாய்…

[01:23.74] காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

[01:32.00] பெண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…

[01:34.68] காற்றே நீ சொல்வாய் என்றேன்…

[01:37.34] சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

[01:45.57] பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[01:49.31] தாய் மொழி பேசு…

[01:51.16] நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…

[01:52.76] நெஞ்சினில் வீசு…

[01:56.77] துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[01:59.69] தாய் மொழி பேசு…

[02:02.61] பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…

[02:05.27] மெதுவாக கதவு திறந்தாய்…

[02:08.19] காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

[02:15.64] —BGM—

[02:49.69] ஆண் : கார்காலம் அழைக்கும் போது…

[02:52.88] ஒளிந்துகொள்ள நீ வேண்டும்…

[02:55.81] தாவணி குடை பிடிப்பாயா… ஆ…

[03:00.62] பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்…

[03:03.82] அழகான இடம் வேண்டும்…

[03:07.00] கண்களில் இடம் கொடுப்பாயா…

[03:11.78] ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய…

[03:14.47] நான் உன் மனதில் சென்று ஒளிய…

[03:17.40] நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா… ஆஆ…

[03:23.78] பெண் : பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…

[03:28.85] காதலர் வாழ்க…

[03:31.77] பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…

[03:34.43] காதலர் வாழ்க…

[03:37.38] ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்…

[03:40.04] காதலும் வாழ்க…

[03:42.96] ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…

[03:45.88] மெதுவாக கதவு திறந்தாய்…

[03:48.80] காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

[03:54.68] பெண் : ம்ம்ம்… நேற்று நீ எங்கு இருந்தாய்…

[03:56.53] காற்றே நீ சொல்வாய் என்றேன்…

[04:00.00] சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

[04:05.85] —BGM—

[04:38.82] பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே…

[04:41.75] உருண்டு நிற்க்கும் முத்து போல்…

[04:44.69] என் பெண்மை திரண்டு நிற்கிறதே… ஏ…

[04:49.99] ஆண் : திறக்காத சிப்பி என்னை…

[04:52.65] திறந்து கொள்ள சொல்கிறதா…

[04:55.83] என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே… ஏ…

[05:00.64] பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்…

[05:03.32] உன் வருகையினால் வயதறிந்தேன்…

[05:06.61] என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா… ஆ ஆ…

[05:12.75] ஆண் : கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…

[05:15.94] சரியா சரியா…

[05:17.81] கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…

[05:20.45] சரியா சரியா…

[05:23.11] பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்…

[05:26.04] பிழையா பிழையா…

[05:28.96] ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…

[05:31.65] மெதுவாக…

[05:35.37] பெண் : காற்றே உன் பேரை கேட்டேன்…

[05:37.22] காதல் என்றாய்…

[05:43.10] பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்…

[05:45.77] காற்றே தாய் மொழி பேசு…

[05:48.44] நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…

[05:51.35] நெஞ்சினில் வீசு…

[05:54.00] பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[05:56.67] தாய் மொழி பேசு…

[05:59.61] துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…

[06:02.56] தாய் மொழி பேசு…