Desathin kural
[00:14.40] இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹ்மான்
[00:26.12] பாடல் வரிகள் : வாலி
[00:31.70] உந்தன் தேசத்தின் குரல்
[00:35.42] தொலை தூரத்தில் அதோ
[00:39.41] செவியில் விழாதா
[00:45.78] சொந்த வீடு உன்னை
[00:48.43] வாவென்று அழைக்குதடா தமிழா
[00:53.77] அந்த நாட்களை நினை
[00:57.24] அவை நீங்குமா உனை
[01:01.52] நிழல் போல் வராதா
[01:06.31] அயல் நாடு உந்தன்
[01:07.38] வீடல்ல விடுதியடா தமிழா
[01:13.80] வானம் எங்கும் பறந்தாலும்
[01:23.41] பறவை என்றும் தன் கூட்டில்
[01:27.42] உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
[01:30.90] தமிழன் என்றும் தாய் நாட்டில்
[01:35.18] சந்தர்ப்பங்கள் வாயிந்தாலும்
[01:38.36] அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
[01:42.63] உள் மனத்தின் கூவல்
[01:45.30] உந்தன் செவியில் விழாதா
[01:49.83] உந்தன் தேசத்தின் குரல்
[01:53.28] தொலை தூரத்தில் அதோ
[01:57.27] செவியில் விழாதா
[02:02.59] சொந்த வீடு உன்னை
[02:03.64] வாவென்று அழைக்குதடா தமிழா
[02:30.74] கங்கை உன்னை அழைக்கிறது
[02:34.48] யமுனை உன்னை அழைக்கிறது
[02:38.19] இமயம் உன்னை அழைக்கிறது
[02:41.64] பல சமயம் உன்னை அழைக்கிறது
[02:45.90] கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க
[02:49.10] சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
[02:53.35] தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
[02:57.06] கட்டி காத்த உறவுகள் அழைக்க
[03:01.59] நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க
[03:10.14] உந்தன் தேசத்தின் குரல்
[03:12.51] தொலை தூரத்தில் அதோ
[03:16.52] செவியில் விழாதா
[03:21.55] சொந்த வீடு உன்னை
[03:23.16] வாவென்று அழைக்குதடா தமிழா
[03:58.00] பால் போல உள்ள வெண்ணிலவு
[04:01.48] பார்த்தால் சிறு கரை இருக்கு
[04:05.19] மலர் போல் உள்ள தாய் மண்ணில்
[04:08.91] மாறாத சில வலி இருக்கு
[04:12.37] கண்ணீர் துடைக்க வேண்டும்
[04:14.51] உந்தன் கைகள்
[04:16.10] அதில் செழிக்க வேண்டும்
[04:18.22] உண்மைகள்
[04:20.35] இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
[04:23.81] மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
[04:27.80] அன்பு தாயின் மடி
[04:29.93] உன்னை அழைக்குதே தமிழா
[04:35.52] உந்தன் தேசத்தின் குரல்
[04:39.78] தொலை தூரத்தில் அதோ
[04:44.28] செவியில் விழாதா
[04:50.16] சொந்த வீடு உன்னை
[04:51.49] வாவென்று அழைக்குதடா தமிழா
