Atrai-Thingal-MassTamilan.com
[00:02.78] அற்றைத் திங்கள் வானிடம்
[00:16.53] அல்லிச் செண்டோ நீரிடம்
[00:19.78] சுற்றும் தென்றல் பூவிடம்
[00:23.03] சொக்கும் ராகம் யாழிடம்
[00:27.04] காணுகின்ற காதல் என்னிடம்
[00:32.28] நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
[00:39.28] அற்றைத் திங்கள் வானிடம்
[00:42.78] அல்லிச் செண்டோ நீரிடம்
[00:46.03] சுற்றும் தென்றல் பூவிடம்
[00:49.28] சொக்கும் ராகம் யாழிடம்
[00:53.03] காணுகின்ற காதல் என்னிடம்
[00:58.53] நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
[01:31.28] அடிதொட முடிதொட
[01:33.05] ஆசை பெருகிட
[01:34.54] நேரும் பலவித பரிபாஷை
[01:37.78] பொடிபட பொடிபட
[01:39.54] நாணம் பொடிபட
[01:41.29] கேட்கும் மனதினில் உயிரோசை
[01:45.03] முடிதொட முகந்தொட
[01:46.28] மோகம் முழுகிட
[01:47.78] வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
[01:51.28] உருகிடஉருகிட
[01:52.78] ஏக்கம் உருகிட
[01:54.54] கூடும் அனலிது குளிர்வீசும்
[01:58.28] குலுங்கினேன் உடல் கூசிட
[02:01.29] கிறங்கினேன் விரல் நீந்திட
[02:07.29] மயங்கினேன் சுகம் சேர்ந்திட
[02:11.53] தளும்பினேன் எனை நீ தொட
[02:14.54] பாய்ந்திட ஆய்ந்திட
[02:18.53] காணுகின்ற காதல் என்னிடம்
[02:23.78] நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
[02:31.28] அற்றைத் திங்கள் வானிடம்
[02:34.29] அல்லிச் செண்டோ நீரிடம்
[02:37.78] சுற்றும் தென்றல் பூவிடம்
[02:40.79] சொக்கும் ராகம் யாழிடம்
[03:17.03] உடலெது உடையெது
[03:18.03] தேடும் நிலையிது
[03:20.53] காதல் கடனிது அடையாது
[03:23.03] இரவெது பகலெது
[03:24.53] தேடும் சுகமிது
[03:26.28] சாகும் வரையிலும் முடியாது
[03:29.78] கனவெது நினைவெது
[03:31.28] கேட்கும் பொழுதிது
[03:33.05] காமப் பசி இதுஅடங்காது
[03:36.53] வலமெது இடமெது
[03:38.03] வாட்டும் கதையிது
[03:39.78] தீண்டும் வரையிலும் விளங்காது
[03:43.78] நடுங்கலாம் குளிர்வாடையில்
[03:46.53] அடங்கலாம் ஒரு ஆடையில்
[03:52.28] தயங்கலாம் இடைவேளையில்
[03:57.53] உறங்கலாம் அதிகாலையில்
[03:59.53] கூடலில் ஊடலில்
[04:03.78] காணுகின்ற காதல் என்னிடம்
[04:09.79] நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
