Maalai-Mangum-Neram
[00:22.52] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
[00:27.36] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
[00:33.58] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
[00:38.89] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
[00:44.68] பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
[00:50.26] தீயாய் மாறும் தேகம் தேகம்
[00:55.84] உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
[01:01.68] வாழ்வின் எல்லை தேடும் தேடும்
[01:07.00] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
[01:12.33] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
[02:00.17] ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
[02:06.10] இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
[02:11.41] நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
[02:16.97] என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
[02:22.30] நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
[02:27.88] நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
[02:33.51] தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
[02:39.11] காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
[02:44.47] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
[02:49.99] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
[02:55.89] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
[03:01.20] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
[03:43.50] பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
[03:49.11] நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
[03:54.97] வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
[04:00.55] தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
[04:05.61] தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
[04:11.24] தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
[04:16.82] உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
[04:22.44] வாசல் தூணாய் நானும் ஆனேன்
[04:28.02] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
[04:33.39] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
[04:38.98] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
[04:44.39] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
