Lrc Player

Irukkirai

Unknown artist
[04:13.91]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.65] இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்

[00:32.78] ஆதலால் இருக்கிறேன்

[00:36.24] இல்லாமலும் இருக்கிறேன்

[00:41.55] எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்

[00:44.73] வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி

[00:48.54] கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்

[00:52.32] சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

[00:56.05] இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்

[01:02.23] ஆதலால் இருக்கிறேன்

[01:05.96] இல்லாமலும் இருக்கிறேன்

[01:44.23] வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை

[01:47.69] உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை

[01:51.41] விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை

[01:54.60] பனியில் பாதைகள் மூடும்

[01:58.33] வெயிலில் மழை வருமே

[02:02.59] அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை

[02:04.20] மறுபடி தா கொஞ்சம்

[02:06.33] சுடுகிற மலர்களை தொடுகிற காலனி

[02:07.92] கதறுது என் நெஞ்சம்

[02:10.04] இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்

[02:11.64] கனவுகள் என் தஞ்சம்

[02:13.25] அன்பே வா உயிரே

[02:17.23] இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்

[02:23.38] ஆதலால் இருக்கிறேன்

[02:27.05] இல்லாமலும் இருக்கிறேன்

[03:05.40] மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை

[03:08.84] மழை மட்டும் தராது வானவில்லை

[03:12.56] ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

[03:16.02] அருகில் இருந்தும் காதல்

[03:19.47] பிரிவில் பெருகிடுமே

[03:23.72] ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது

[03:25.57] தொலையிது உன் பிம்பம்

[03:27.45] கனவுகள் வருவது காலையில் களைவது

[03:29.05] காதலில் பேரின்பம்

[03:31.20] இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்

[03:33.06] கேட்க்குது என் நெஞ்சம்

[03:34.65] அருகே வா உயிரே

[03:38.64] இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்

[03:44.75] ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்