Lrc Player

Mudhal-Kanave

Unknown artist
[05:11.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.22] முதல் கனவே

[00:08.71] முதல் கனவே மறுபடி

[00:10.03] ஏன் வந்தாய் நீ மறுபடி

[00:12.95] ஏன் வந்தாய்

[00:31.04] முதல் கனவே

[00:32.10] முதல் கனவே மறுபடி

[00:33.69] ஏன் வந்தாய் நீ மறுபடி

[00:36.08] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[00:39.04] மறுபடி கனவுகள் வருமா

[00:40.91] வருமா விழி திறக்கையில்

[00:43.58] கனவென்னை துரத்துது

[00:44.92] நிஜமா நிஜமா

[00:47.31] முதல் கனவு

[00:48.64] முதல் கனவு மூச்சுள்ள

[00:49.97] வரையில் வருமல்லவா

[00:52.09] கனவுகள் தீர்ந்து போனால்

[00:54.48] வாழ்வில்லை அல்லவா

[00:56.61] கனவலவே கனவலவே

[00:59.01] கண்மணி நானும் நிஜம்

[01:00.35] அல்லவா சத்தியத்தில்

[01:02.48] முளைத்த காதல் சாகாது

[01:04.77] அல்லவா

[01:06.10] முதல் கனவே

[01:07.17] முதல் கனவே மறுபடி

[01:09.02] ஏன் வந்தாய் நீ மறுபடி

[01:11.14] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[01:14.07] மறுபடி கனவுகள் வருமா

[01:15.89] வருமா விழி திறக்கையில்

[01:18.80] கனவென்னை துரத்துது

[01:19.88] நிஜமா நிஜமா

[02:01.90] எங்கே எங்கே

[02:04.28] நீ எங்கே என்று காடு

[02:06.67] மேடு தேடி ஓடி இரு

[02:09.07] விழி இரு விழி

[02:10.40] தொலைத்து விட்டேன்

[02:11.46] இங்கே இங்கே

[02:13.59] நீ வருவாய் என்று சின்ன

[02:16.51] கண்கள் சிந்துகின்ற

[02:18.37] துளிகளில் துளிகளில்

[02:19.43] உயிர் வளர்ப்பேன்

[02:20.76] தொலைந்த

[02:21.23] என் கண்களை பார்த்ததும்

[02:23.95] கொடுத்து விட்டாய் கண்களை

[02:26.34] கொடுத்து இதயத்தை

[02:28.74] எடுத்து விட்டாய்

[02:30.07] இதயத்தை

[02:31.13] தொலைத்ததற்கா

[02:32.19] என் ஜீவன் எடுக்கிறாய்

[02:37.00] முதல் கனவே

[02:38.06] முதல் கனவே மறுபடி

[02:39.67] ஏன் வந்தாய் நீ மறுபடி

[02:42.06] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[02:44.99] மறுபடி கனவுகள் வருமா

[02:46.59] வருமா விழி திறக்கையில்

[02:49.79] கனவென்னை துரத்துது

[02:50.84] நிஜமா நிஜமா

[03:42.20] ஊடல் வேண்டாம்

[03:44.34] ஓடல்கள் ஓசையோடு

[03:47.78] நாதம் போல உயிரிலே

[03:49.66] உயிரிலே கலந்து விடு

[03:51.25] கண்ணீர் வேண்டாம்

[03:53.68] காயங்கள் வேண்டாம்

[03:56.07] ஆறு மாத பிள்ளை போல

[03:58.45] மடியிலே மடியிலே

[03:59.51] உறங்கி விடு

[04:01.11] நிலா வரும்

[04:01.91] நேரம் நட்சத்திரம் தேவை

[04:04.84] இல்லை நீ வந்த நேரம்

[04:08.03] நெஞ்சில் ஒரு ஊடல்

[04:09.32] இல்லை வன பூக்கள்

[04:11.19] வேர்க்கும் முன்னே வர

[04:12.98] சொல்லு தென்றலை வர

[04:15.37] சொல்லு தென்றலை

[04:17.19] தாமரையே

[04:18.24] தாமரையே நீரில்

[04:20.12] ஒளியாதே நீ நீரில்

[04:22.25] ஒளியாதே தினம்

[04:24.64] தினம் ஒரு சூரியன்

[04:25.96] போல வருவேன்

[04:26.64] வருவேன் அனுதினம்

[04:29.56] உன்னை ஆயிரம்

[04:30.35] கையால் தொடுவேன்

[04:31.43] தொடுவேன்

[04:33.30] சூரியனே

[04:34.64] சூரியனே தாமரை

[04:36.23] முகவரி தேவை இல்லை

[04:38.35] விண்ணில் நீயும் இருந்து

[04:39.68] கொண்டே விரல் நீட்டி

[04:41.27] திறக்கிறாய் மரக்கொத்தியே

[04:43.14] மரக்கொத்தியே மனதை

[04:45.27] கொத்தி துளை இடுவாய்

[04:47.67] உள்ளத்துக்குள் விளக்கடித்து

[04:49.79] தூங்கும் காதல் எழுப்புவாய்

[04:52.46] தூங்கும் காதல் எழுப்புவாய்

[04:54.59] தூங்கும் காதல்

[04:55.65] எழுப்புவாய் நீ தூங்கும்

[04:59.92] காதல் எழுப்புவாய்

[05:01.95] தூங்கும் காதல் எழுப்புவாய்