Yaaro-Yaaro
[00:23.67] யாரோ யாரோ நான் யாரோ ?
[00:26.88] உன்னை விட்டு நான் வேறோ ?
[00:30.10] தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
[00:36.82] காற்றே காற்றே சொல்வாயோ !
[00:40.01] காலம் தாண்டி செல்வாயோ !
[00:43.20] கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?
[00:49.32] இது கனவா கனவா ?
[00:52.49] இல்லை நெனவா நெனவா ?
[00:55.68] இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்
[01:02.40] இது நிழலா நிழலா ?
[01:05.59] இல்லை ஒளியா ஒளியா ?
[01:09.04] இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
[01:15.42] ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
[01:19.14] உன்னை விட்டு நான் வேறோ ?
[01:22.35] தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
[02:08.06] முதல் முறை இங்கு நீ இன்றி
[02:11.25] நடக்கிறேன் தனியாக
[02:14.69] இறந்தும் ஏன் உன் மூச்சு காற்றை
[02:17.89] உணர்கிறேன் இதமாக
[02:21.34] சரிபாதியில் இரவும் பகலும்
[02:24.52] எனகூறியே உலகம் சுழலும்
[02:28.01] ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?
[02:34.67] நினைவால் இனி நான் வாழ
[02:37.59] நதி போல் இனி நாள் போக
[02:41.05] எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்
[02:47.15] யாரோ யாரோ நான் யாரோ ?
[02:50.35] உன்னை விட்டு நான் வேறோ ?
[02:53.79] தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
[03:32.95] கனாக்களில் வரும் பெண் பின்பம்
[03:36.13] திகைக்கிறேன் யார் என்று
[03:39.34] முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
[03:42.53] முறைக்கிறாய் நீ நின்று
[03:46.24] கனகாம்பர இதழை விரித்து
[03:49.43] குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
[03:52.62] திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்
[03:59.26] நிறமாலையை போல் நெஞ்சம்
[04:02.46] நெளிந்தாடிடும் பல வண்ணம்
[04:05.39] உன்னை பார்த்ததும் பாராதது போல்
[04:08.60] சிறு வஞ்சம்
[04:12.32] உன்னை பார்த்ததும் பாராதது போல்
[04:14.98] சிறு வஞ்சம்
[04:18.44] யாரோ யாரோ நான் யாரோ ?
[04:21.62] உன்னை விட்டு நான் வேறோ ?
[04:24.80] தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
[04:31.47] காற்றே காற்றே சொல்வாயோ !
[04:34.65] காலம் தாண்டி செல்வாயோ !
[04:38.11] கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?
[04:44.25] இது கனவா கனவா ?
[04:47.42] இல்லை நெனவா நெனவா ?
[04:50.62] இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்
[04:57.26] இது நிழலா நிழலா ?
[05:00.44] இல்லை ஒளியா ஒளியா ?
[05:03.65] இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
