Kadavule-Kadavule
[00:16.17] கடவுளே கடவுளே
[00:19.90] மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
[00:23.93] கனவிலே கனவிலே
[00:27.91] வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
[00:31.90] அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
[00:36.17] பூத்திடும் நாள் முதலாய்
[00:37.78] காத்துக்கொண்டே இருக்கும்
[00:39.90] ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
[00:43.88] யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
[00:47.86] நான் இன்று காண்பதெல்லாம்
[00:51.86] பொய் இல்லை மெய் தானம்மா
[00:55.85] தட்சணை தருவதற்கே
[01:00.11] உயிரைத் தந்தாயம்மா
[01:03.81] கடவுளே கடவுளே
[01:08.07] மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
[01:12.07] கனவிலே கனவிலே
[01:15.80] வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
[01:47.83] கண்ணை பார்த்ததும் வேகமாய்
[01:52.08] மின்னல் அடித்தது நெஞ்சிலே
[01:56.06] தோளில் சிறகுகள் இன்றியே
[01:59.78] தேகம் பறக்குது விண்ணிலே
[02:03.25] இந்த புது உயிரே நீ தந்ததாய்
[02:07.24] என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே
[02:11.22] ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்
[02:15.42] உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்
[02:20.20] உன் விரலில்
[02:22.07] என் மனசும் மோதிரமாகியதே
[02:27.91] கடவுளே கடவுளே
[02:31.89] மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
[02:35.61] கனவிலே கனவிலே
[02:39.63] வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
[03:18.18] ஓ ஹோ ஹோ
[03:20.05] மண்ணை முதல் முறை பார்த்திட
[03:23.79] தாயின் கருவறை சொன்னது
[03:27.79] என்னை முதல் முறை பார்த்திட
[03:32.33] உந்தன் கரு விழி சொன்னது
[03:35.26] மலை உயரத்திலே நதி தோன்றுமே
[03:39.25] அது சேரும் இடம் கடல் ஆகுமே
[03:43.25] இது உயிரும் உயிரும் பேசும் மொழி
[03:47.23] இதை விடவும் சிறந்தது எந்த மொழி
[03:52.03] என் உயிரை
[03:53.91] உன் பாதத்தில்
[03:56.02] காணிக்கை ஆக்குகிறேன்
[04:00.02] கடவுளே கடவுளே
[04:03.76] மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
[04:07.82] கனவிலே கனவிலே
[04:11.96] வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
[04:15.95] அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
[04:20.20] பூத்திடும் நாள் முதலாய்
[04:21.81] காத்துக்கொண்டே இருக்கும்
[04:23.67] ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
[04:31.66] நான் இன்று காண்பதெல்லாம்
[04:35.91] பொய் இல்லை மெய் தானம்மா
[04:39.90] தட்சணை தருவதற்கே
[04:43.89] உயிரைத் தந்தாயம்மா
