Kadhal Psycho-Masstamilan.in
[00:14.89] ஓ முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
[00:17.85] அடுத்த முறை உறக்கத்தை எடுத்த
[00:20.51] தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த
[00:22.36] பெண்ணே உன்மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ
[00:25.55] நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன்
[00:27.94] நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
[00:30.60] உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
[00:32.46] இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ
[00:35.66] நீ என்ன கேக்காத
[00:37.78] பொஸஸ்ஸிவ் ஆகாத
[00:40.70] அழகிய ஆண்கள் என்ன கொஞ்சி பேச
[00:43.10] அங்க கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ
[00:45.77] இங்க பாரு காதல் சைக்கோ
[00:55.91] இங்க பாரு காதல் சைக்கோ
[01:12.65] நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
[01:15.04] பாத்ததுமே வணங்குற மாதிரி
[01:22.74] நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
[01:25.13] பாத்ததுமே வணங்குற மாதிரி
[01:27.80] உன் சந்தேகத்த நீ எரி
[01:30.46] நான் ஆல்மோஸ்ட் சீதைதான்
[01:33.65] ஓ கண்ணே கண்ணே பார்
[01:36.30] நான்தான் உன் சௌக்கிதார்
[01:38.69] உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்
[01:41.36] ரெண்டும் தரும் தேகம் தேக்கோ
[01:44.00] இங்க பாரு காதல் சைக்கோ
[02:06.35] இங்க பாரு காதல் சைக்கோ
