Lrc Player

Hukum song

Anirudh Ravichandran
[03:27.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:36.41] அலப்பறை கிளப்புறோம்……

[00:38.54] தா பாருடா

[00:39.61] கலவரம் எறங்குனா

[00:40.66] தா டாருடா

[00:41.73] நிலவரம் புரியுதா

[00:42.80] உக்காருடா.. …

[00:44.15] தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..

[00:46.81] குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்

[00:48.93] தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்

[00:51.05] எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்

[00:53.44] முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்….

[00:56.37] குழு : நடக்குற நடை புயலா….ச்சே….

[00:59.05] முடி ஒதுக்குற ஸ்டைலா….ச்சே…..

[01:01.43] கனவில்லை இது ரியலா….ச்சே…..

[01:03.05] தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..

[01:06.05] குழு : வரும் தலைமுறை வெயிலா…ச்சே….

[01:08.45] அடி நூறுக்கு டயலா…ச்சே..

[01:10.56] செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..

[01:12.96] சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..

[01:15.08] குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….

[01:17.21] ஒங்க அப்பன் விசில கேட்டவன்……

[01:19.63] ஒன் மவனும் பேரனும்

[01:21.78] ஆட்டம் போட வைப்பவன்…..

[01:24.45] குழு : பேர தூக்க நாலும் பேரு…..

[01:26.58] பட்டத்த பறிக்க நூறு பேரு……

[01:29.25] குட்டி செவுத்த எட்டி பார்த்தா

[01:31.64] உசிரு கொடுக்க கோடி பேரு..

[01:40.66] குழு : கோ கோ கோ கோடி பேரு..

[01:49.96] ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

[01:54.49] குழு : அலப்பறை கிளப்புறோம்…..

[01:56.66] தலைவரு நிரந்தரம்…..

[02:02.05] குழு : நீ எண்டு கார்டு வச்சா

[02:04.19] இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…..

[02:06.31] நீ குழிய பறிச்சு வச்சா

[02:08.77] இவன் மலையில் ஏறி நிப்பான்…

[02:11.45] குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா

[02:14.38] அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்

[02:16.77] கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா

[02:18.64] உச்ச தலையில இடிதான்…..

[02:21.05] குழு : நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ….

[02:23.44] துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ….

[02:26.37] சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ….

[02:28.23] ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..

[02:30.08] குழு : தொட நெருங்கிட முடியா….ஹே…

[02:32.76] எது இழுக்கிது தெரியா….ஹே….

[02:35.43] குள்ள நரிக்குது புரியா….ஹே….

[02:37.57] விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..

[02:39.73] குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….

[02:41.66] ஒங்க அப்பன் விசில கேட்டவன்……

[02:44.32] ஒன் மவனும் பேரனும்

[02:46.49] ஆட்டம் போட வைப்பவன்…..

[02:48.90] குழு : பேர தூக்க நாலும் பேரு…..

[02:51.59] பட்டத்த பறிக்க நூறு பேரு……

[02:53.98] குட்டி செவுத்த எட்டி பார்த்தா

[02:56.10] உசிரு கொடுக்க கோடி பேரு….

[02:59.04] குழு : அலப்பறை கிளப்புறோம்…..

[03:03.55] தலைவரு நிரந்தரம்….

[03:07.01] ஆண் : டேய் தம்பி

[03:08.63] குழு : அலப்பறை கிளப்புறோம்….

[03:12.09] தலைவரு நிரந்தரம்…..

[03:16.60] ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

[03:18.76] அர்த்தமாயிந்த ராஜா…