Lrc Player

Ragasiyam Ondru Sonnaan

Manjari, V.V.Prasanna
[03:21.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.31] எனக்குள் மூழ்கியே நான்

[00:02.50] பிரிந்த நெஞ்சம் ஒன்றை

[00:46.00] ரகசியம் ஒன்று

[00:48.00] சொன்னான் அடி காதல்

[00:50.00] வந்ததென்று ஒரு நொடி

[00:54.00] என் இதயமே நின்று

[00:57.00] துடித்தது இன்று

[01:00.00] எனக்குள்ளே பேசும்

[01:02.00] பழக்கம் இது எப்படி வந்தது

[01:05.00] எனக்கும் விழிகளுக்கு ஏனிந்த

[01:09.00] புழுக்கம் அவன் குளிர் முகம்

[01:12.00] பார்த்ததும் துளிர்க்கும்

[01:14.00] கண்ணில் பருவம்

[01:16.00] துயரில்லை சுகம் சுகம்

[01:17.00] காதல் சுமந்தால் என்ன

[01:19.00] ஆகும் பெண்ணே உன்னில்

[01:21.00] புகுந்த தூக்கம் கொலைகாரன்

[01:24.00] தூக்கம் தொலைத்தாய்

[01:27.00] ரகசியம் ஒன்று

[01:29.00] சொன்னான் அடி காதல்

[01:33.00] வந்ததென்று ஒரு நொடி

[01:37.00] என் இதயமே நின்று

[01:40.00] துடித்தது இன்று

[02:24.00] அழகாய் மாறினேன்

[02:28.00] கனவுக்குள் வாழ்கிறேன்

[02:36.00] என்னை தேடினேன்

[02:38.00] காற்றில் கலந்த

[02:41.00] அவள் சுவாசம் என்னை

[02:43.00] மட்டும் தீண்ட கொள்ளை

[02:47.00] கொண்டு அவள் போனால்

[02:52.00] கண்கள் கலங்குதே விடை

[02:55.00] கொடு

[02:56.00] கண்ணில் தெரிந்தால்

[02:58.00] துயரில்லை சுகம் சுகம் காதல்

[03:01.00] சுமந்தால் என்ன ஆகும்

[03:03.00] பெண்ணும் உன்னில் புகுந்த

[03:05.00] தூக்கம் கொலை காரி

[03:08.00] தூக்கம் தொலைத்தாய்