Lrc Player

Mainaru-Vetti-Katti-MassTamilan.dev

Unknown artist
[03:23.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.97] மைனரு வேட்டி கட்டி மச்சினி

[00:27.21] மனசுல அம்பு விட்டான் மச்சினி

[00:29.87] கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து

[00:32.80] நச்சின்னு கண்ணடிச்சான்

[00:34.91] பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி

[00:37.62] தரையில குந்திக்கிட்டான் மச்சினி

[00:40.28] கைலிய கட்டிக்கிட்டு

[00:41.87] மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்

[00:44.81] ஆண் : ஏ! கல்யாண புதுசுல

[00:46.66] வாசம் தான் பூசுவேன்

[00:49.32] உன் சேல சிக்குல ஒட்டி

[00:51.71] மடியில மடிஞ்சிட்டேன்

[00:54.40] ஆண் : முத்தமும் தந்தேன்

[00:56.52] பூவ கொடுத்தேன்

[00:57.88] சக்கர போல பேசி சிரிப்ப

[01:00.26] கூசா நீயும் குறை பேசிபோன

[01:02.92] குடிகாரன் ஆனேனே

[01:05.31] பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி

[01:07.98] குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி

[01:10.37] ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி

[01:13.60] அக்கரையில விட்டுப்புட்டானே

[01:15.47] பெண் : மைனரு வேட்டி கட்டி

[01:20.79] அப்ப

[01:24.25] மனசுல அம்பு விட்டான்

[01:25.32] பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும்

[01:36.79] ஓடித்தான் புடிச்சி

[01:38.70] வளைஞ்ச

[01:39.23] இடுப்ப கிள்ளி வைப்பான்

[01:40.56] இப்ப சீவி சிங்காரிச்சி

[01:42.15] அழகா நான் நின்னாலும்

[01:43.51] ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்

[01:45.62] ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு

[01:47.21] கண்டபடி கத்தி நீயும்

[01:48.54] அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்

[01:50.14] நம்ம சேந்துதான் வச்ச பேர

[01:52.28] சின்ன சின் வம்ப சொல்லி

[01:53.60] குப்ப போல நீயும் தூக்கி போட்ட

[01:56.01] பெண் : ஏ காட்டுப் பூச்சிதான்

[01:57.34] உன்ன கலங்கடிக்குதா

[02:00.26] பாத்த அழகி எல்லாம்

[02:02.13] வேத்து வடிஞ்சி போச்சா

[02:03.73] விட்டா மூச்சந்தி நின்னு

[02:05.08] முட்டாளா என்ன ஆக்குற

[02:07.20] பெண் : மைனரு வேட்டி கட்டி

[02:10.40] மச்சினி மனசுல அம்பு விட்டான்

[02:12.80] மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு

[02:15.19] என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்

[02:18.72] ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே

[02:21.12] சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே

[02:23.77] பக்கத்து வீட்டிலெல்லாம்

[02:25.38] பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா

[02:28.82] ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே

[02:30.96] வந்ததும் அழுதிடுவா மச்சானே

[02:33.87] ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி

[02:36.54] எட்டிதான் ஓடிப்போவா

[02:38.67] பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன

[02:41.42] கண்ணுல வச்சி தான்

[02:43.02] காப்பானே உன்ன

[02:44.07] எந்த சோகம் உன் பக்கம் வந்தா

[02:46.76] எதிரே நின்னு மோதி

[02:47.85] வெட்டிக் கொள்வானே

[02:49.45] பெண் : துன்பங்கள் ஏது வந்தா அவனே

[02:51.58] நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்

[02:53.75] நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்

[02:56.67] வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்