Lrc Player

Sahana-Saral-Thoo

Unknown artist
[05:19.40]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.45] சஹானா சாரல்

[00:50.25] தூவுதோ சஹாரா பூக்கள்

[00:57.70] பூத்ததோ

[01:01.44] பெண் : சஹாரா பூக்கள்

[01:04.89] பூத்ததோ சஹானா சாரல்

[01:13.14] தூவுதோ

[01:16.86] ஆண் : என் விண்வெளி

[01:18.72] தலைக்குமேல் திறந்ததோ

[01:21.16] அடடா அந்த வெண்ணிலா

[01:26.49] வீட்டுக்குள் நுழைந்ததோ

[01:28.90] அது என்னுடன் தேநீர்

[01:31.31] கொண்டதோ

[01:32.64] பெண் : கனவோ நிஜமோ

[01:35.83] காதல் மந்திரமோ

[01:40.11] ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்

[01:42.50] சேமித்த காதலிது நூறாயிரம்

[01:49.67] ஆண்டுகள் தாண்டியும்

[01:51.27] வாழுமிது

[01:54.98] பெண் : சஹாரா பூக்கள்

[01:58.97] பூத்ததோ சஹானா சாரல்

[02:06.16] தூவுதோ

[02:25.59] ஆண் : { தீம் தன தீம் தன

[02:35.43] தின நா தின நா நா நா } (4)

[02:47.68] பெண் : தலைமுதல் கால்வரை

[02:50.62] தவிக்கின்ற தூரத்தை இதழ்களில்

[02:53.53] கடந்துவிடு உன் மீசையின்

[02:57.57] முடியென்ற மெல்லிய சாவியில்

[03:00.22] புலன்களைத் திறந்துவிடு

[03:02.62] ஆண் : பூமிக்கும் வானுக்கும்

[03:05.54] விரிகின்ற தூரத்தை பூக்களில்

[03:08.52] நிரப்பட்டுமா

[03:10.37] பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

[03:11.47] பூக்களின் சாலையில்

[03:13.61] பூவுன்னை ஏந்தியே

[03:15.47] வானுக்குள் நடக்கட்டுமா

[03:18.40] ஹோ

[03:18.94] ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்

[03:21.34] சேமித்த காதலிது ஹோ

[03:26.16] நூறாயிரம் ஆண்டுகள்

[03:28.29] தாண்டியும் வாழுமிது

[03:33.09] பெண் : ஓராயிரம் ஆண்டுகள்

[03:36.83] சேமித்த காதலிது

[03:40.56] நூறாயிரம் ஆண்டுகள்

[03:44.01] தாண்டியும் வாழுமிது

[03:51.72] ஆண் : சஹானா சாரல்

[03:54.95] தூவுதோ

[03:58.12] பெண் : சஹாரா பூக்கள்

[04:02.38] பூத்ததோ

[04:06.42] ஆண் : என் விண்வெளி

[04:09.35] தலைக்குமேல் திறந்ததோ

[04:11.47] குழு : அடடா

[04:15.20] ஆண் : அந்த வெண்ணிலா

[04:17.05] வீட்டுக்குள் நுழைந்ததோ

[04:19.44] அது என்னுடன் தேநீர்

[04:21.56] கொண்டதோ

[04:22.90] பெண் : கனவோ நிஜமோ

[04:25.81] காதல் மந்திரமோ

[04:30.35] ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்

[04:32.75] சேமித்த காதலிது நூறாயிரம்

[04:38.36] ஆண்டுகள் தாண்டியும்

[04:42.62] வாழுமிது

[04:46.07] பெண் : சஹாரா

[04:48.20] ஆண் : சாரல்

[04:49.25] தூவுதோ

[04:51.38] பெண் : ஹோ ஓ

[04:52.44] ஓ ஓ

[04:53.51] ஆண் : சஹாரா

[04:55.38] பூக்கள் பூத்ததோ