Lrc Player

Oru-Kan-Jaadai

Unknown artist
[04:22.84]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.17] ஆண் : ஒரு கண் ஜாடை

[00:14.73] செய்தாலே மனம் பஞ்சாகும்

[00:17.40] தன்னாலே இடைவிடாத

[00:20.07] அன்பாலே எனை வெண்மேகம்

[00:23.79] செய்தாளே

[00:25.93] ஆண் : தரையில் போகும்

[00:27.25] மேகம் இவளா மயங்கி

[00:29.64] பார்த்தேனே உயிரும்

[00:32.83] கூச்சல் போடும் அவள்

[00:34.95] செய்யும் மாயம் ஓயாதே

[00:38.15] ஆண் : ஒரு கண் ஜாடை

[00:40.28] செய்தாலே மனம் பஞ்சாகும்

[00:43.47] தன்னாலே இடைவிடாத

[00:46.12] அன்பாலே எனை வெண்மேகம்

[00:49.57] செய்தாளே

[00:51.70] ஆண் : வானம் என்றால்

[01:30.54] தலைக்கு மேலே இருக்கும்

[01:33.20] என்று நினைத்திருந்தேன்

[01:35.60] எந்தன் வானம் எதிரில் நின்று

[01:38.51] புன்னகைத்தாள் மெய்மறந்தேன்

[01:41.73] ஆண் : ஆசை எல்லாம்

[01:43.60] பூட்டி வைத்தேனே சாவி

[01:45.73] உந்தன் விழிகளிலே

[01:48.39] அனுமதிக்கும் பார்வை

[01:50.79] வந்தாலே அள்ளிக்கொள்வேன்

[01:53.19] நிமிடத்திலே

[01:54.80] ஆண் : எந்நாளும் வேண்டுமே

[01:57.46] உன்னோடு கைகள் சேர்த்து

[01:59.57] போகும் நெடும் பயணம்

[02:01.69] காதல் ஒன்றுதான் இறுதிவரை

[02:04.90] வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்

[02:08.65] ஆண் : ஒரு கண் ஜாடை

[02:13.20] செய்தாலே மனம் பஞ்சாகும்

[02:15.85] தன்னாலே இடைவிடாத

[02:18.77] அன்பாலே எனை வெண்மேகம்

[02:21.97] செய்தாளே

[02:24.37] ஆண் : தொடரும் போட்ட

[02:57.09] கதையை போல எந்தன்

[02:59.48] மாலை முடிகிறதே உந்தன்

[03:02.13] கண்கள் பார்க்கத்தானே எனது

[03:05.89] காலை விடிகிறதே

[03:08.28] ஆண் : வாரம் ஏழு நாளும்

[03:10.96] உன்னாலே வானவில்லாய்

[03:13.35] தெரிகிறதே உன்னைக்காணா

[03:16.54] நாட்கள் எல்லாமே கருப்பு

[03:18.41] வெள்ளை ஆகிறதே

[03:21.33] ஆண் : மின்சாரத் தோட்டமே

[03:23.18] உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு

[03:26.13] அதிர்ச்சியடி காதல் செய்யலாம்

[03:29.32] முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி

[03:34.88] ஆண் : கம் ஆன்

[03:37.54] ஒரு கண் ஜாடை

[03:39.41] செய்தாலே மனம் பஞ்சாகும்

[03:42.33] தன்னாலே இடைவிடாத

[03:45.26] அன்பாலே எனை வெண்மேகம்

[03:48.96] செய்தாளே

[03:50.82] ஆண் : தரையில் போகும்

[03:52.43] மேகம் இவளா மயங்கி

[03:54.81] பார்த்தேனே உயிரும்

[03:58.00] கூச்சல் போடும் அவள்

[03:59.85] செய்யும் மாயம் ஓயாதே

[00:00.00] ஆண் : …………………………..