Lrc Player

Naan-Paadum-MassTamilan.com

Unknown artist
[04:22.48]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.56] மௌன ராகம் என்

[00:37.34] காதல் ராணி இன்னும்

[00:41.37] ஆண் : நான் பாடும்

[00:42.98] மௌன ராகம்

[00:44.57] கேட்கவில்லையா

[00:47.24] என் காதல் ராணி

[00:49.37] இன்னும் தூங்கவில்லையா

[00:52.28] ஆண் : கண்ணீரில்

[00:53.61] உன்னைத் தேடுகின்றேன்

[00:57.86] என்னோடு நானே

[01:01.05] பாடுகின்றேன்

[01:03.44] ஆண் : நான் பாடும்

[01:04.77] மௌன ராகம்

[01:06.38] கேட்கவில்லையா

[01:09.04] என் காதல் ராணி

[01:11.16] இன்னும் தூங்கவில்லையா

[01:14.64] ஆண் : உன்னைக் கண்டு

[01:48.64] தென்றலும் நின்று

[01:51.03] போனதுண்டு உன்னைக்

[01:53.70] காண வெண்ணிலா வந்து

[01:56.36] போவதுண்டு

[01:58.21] ஆண் : ஏன் தேவி

[01:59.80] இன்று நீ என்னைக்

[02:01.92] கொல்கிறாய் முள்

[02:04.86] மீது ஏனடி தூங்கச்

[02:07.54] சொல்கிறாய்

[02:08.88] ஆண் : உன்னைத்

[02:10.74] தேடித் தேடியே

[02:12.06] எந்தன் ஆவி போனது

[02:14.47] கூடுதானே இங்கு பாடுது

[02:20.05] கூடு இன்று குயிலைத்

[02:22.44] தானே தேடுது

[02:25.63] ஆண் : நான் பாடும்

[02:27.22] மௌன ராகம்

[02:28.82] கேட்கவில்லையா

[02:31.23] என் காதல் ராணி

[02:33.08] இன்னும் தூங்கவில்லையா

[02:36.54] ஆண் : கண்கள் என்னும்

[03:08.19] சோலையில் காதல்

[03:10.32] வாங்கி வந்தேன்

[03:12.18] வாங்கி வந்த பின்பு

[03:14.32] தான் சாபம் என்று

[03:16.17] கண்டேன்

[03:17.25] ஆண் : என் சாபம்

[03:19.37] தீரவே நீயும் இல்லையே

[03:23.09] என் சோகம் பாடவே

[03:26.01] ராகம் இல்லையே

[03:28.14] ஆண் : பூவும் வீழ்ந்து

[03:30.28] போனது காம்பு என்ன

[03:32.66] வாழ்வது

[03:34.02] ஆண் : காலம் என்னைக்

[03:35.38] கேள்வி கேட்குது கேள்வி

[03:40.46] இன்று கேலியாகிப் போனது

[03:44.97] ஆண் : நான் பாடும்

[03:46.59] மௌன ராகம்

[03:47.90] கேட்கவில்லையா

[03:50.82] என் காதல் ராணி

[03:52.73] இன்னும் தூங்கவில்லையா

[03:55.39] ஆண் : கண்ணீரில்

[03:57.83] உன்னைத் தேடுகின்றேன்

[04:01.30] என்னோடு நானே

[04:04.53] பாடுகின்றேன்

[04:06.91] ஆண் : நான் பாடும்

[04:08.24] மௌன ராகம்

[04:09.57] கேட்கவில்லையா

[04:13.03] என் காதல் ராணி

[04:15.42] இன்னும் தூங்கவில்லையா