Lrc Player

Naan-Un

Unknown artist
[04:48.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.82] நான் உன் அழகினிலே

[00:34.93] தெய்வம் உணர்கிறேன்

[00:39.45] உந்தன் அருகினிலே

[00:43.97] என்னை உணருகிறேன்

[00:50.07] உன் முகம் தாண்டி

[00:51.41] மனம் சென்று உன்னை

[00:53.53] பார்த்ததால் உன் இதயத்தின்

[00:56.74] நிறம் பார்த்ததால்

[01:00.18] பெண் : நான் உன் அழகினிலே

[01:05.23] தெய்வம் உணர்கிறேன்

[01:08.42] உந்தன் அருகினிலே

[01:15.59] என்னை உணருகிறேன்

[01:49.89] ஆண் : என்னில் இணைய

[01:52.28] உன்னை அடைய என்ன

[01:54.14] தவங்கள் செய்தேனோ

[01:59.45] பெண் : நெஞ்சம் இரண்டும்

[02:02.37] கோர்த்து நடந்து கொஞ்சும்

[02:04.23] உலகை காண்போம் காதல்

[02:06.90] ஒளியில் கால வெளியில்

[02:08.77] கால்கள் பதித்து போவோம்

[02:10.63] ஆண் : இதுவரை யாரும்

[02:11.95] கண்டதில்லை நான்

[02:14.35] உணர்ந்த காதலை உயிரே

[02:17.00] அதையே நீ உணர்ந்ததால்

[02:21.25] பெண் : நான் உன் அழகினிலே

[02:23.92] தெய்வம் உணர்கிறேன்

[02:29.51] உந்தன் அருகினிலே

[02:35.90] என்னை உணருகிறேன்

[02:41.76] ஆண் : வானம் கனவு

[03:02.79] பூமி கனவு நீயும் நானும்

[03:05.43] நிஜம் தானே

[03:11.28] பெண் : பொய்கள் கரையும்

[03:12.90] உண்மை விரியும் யாவும்

[03:15.07] மறைவதேனோ எந்தன்

[03:17.73] இதழை நீயும் குடிக்க

[03:19.60] அண்டம் கரைவதேனோ

[03:21.45] ஆண் : உலகமே

[03:21.99] அகசிவப்பில் ஆனதே

[03:24.37] உனது நாணம் சிந்தியே

[03:27.05] உறவே அதிலே நான் வசிப்பதால்

[03:32.10] பெண் : நான் உன் அழகினிலே

[03:36.87] தெய்வம் உணர்கிறேன்

[03:41.12] உந்தன் அருகினிலே

[03:46.97] என்னை உணருகிறேன்

[03:50.97] ஆண் : உன் முகம் தாண்டி

[03:53.39] மனம் சென்று உன்னை

[03:55.51] பார்த்ததால் உன் இதயத்தின்

[03:58.44] நிறம் பார்த்ததால்

[04:02.41] ஆண் : நான் உன் அழகினிலே

[04:06.92] தெய்வம் உணர்கிறேன்

[04:10.11] உந்தன் அருகினிலே

[04:16.79] என்னை உணருகிறேன்

[04:21.84] உன் முகம் தாண்டி

[04:23.71] மனம் சென்று உன்னை

[04:25.58] பார்த்ததால் உன் இதயத்தின்

[04:28.79] நிறம் பார்த்ததால்

[04:32.50] பெண் : நான் உன் அழகினிலே

[04:37.29] தெய்வம் உணருகிறேன்