Lrc Player

Thenmozhi-MassTamilan.dev

Unknown artist
[02:53.27]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.17] தேன்மொழி பூங்கொடி

[00:04.36] வாடி போச்சே என் செடி

[00:08.10] வான்மதி பைங்கிளி

[00:11.83] ஆசை தீர வாட்டு நீ

[00:16.07] ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி

[00:19.80] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி

[00:23.51] கெத்து காட்டிட்டு அழுவுரனே

[00:27.51] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

[00:30.96] ஆண் : தேன்மொழி பூங்கொடி

[00:35.22] வாடி போச்சே என் செடி

[00:38.95] வான்மதி பைங்கிளி

[00:42.69] ஆசை தீர வாட்டு நீ

[00:47.20] ஆண் : நெஜமா நா செஞ்ச பாவம்

[01:28.69] முழுசா உன் மேல வெதச்ச பாசம்

[01:33.20] நெழலும் பின்னால காணோம்

[01:36.68] அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

[01:40.92] ஆண் : பாலே இங்க தேறல

[01:44.64] பாயாசம் கேக்குதா

[01:48.14] காத்தே இங்க வீசல

[01:52.65] காத்தாடி கேக்குதா

[01:56.11] உன் மேல குத்தம் இல்ல

[01:58.24] நீ ஒண்ணும் நானும் இல்ல

[02:00.63] ஆண் : தேன்மொழி பூங்கொடி

[02:02.76] வாடி போச்சே என் செடி

[02:08.35] வான்மதி பைங்கிளி

[02:12.10] ஆசை தீர வாட்டு நீ

[02:15.56] ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி

[02:19.54] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி

[02:23.81] கெத்து காட்டிட்டு அழுவுரனே

[02:27.53] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

[02:30.99] ஆண் : தேன்மொழி பூங்கொடி

[02:35.52] வாடி போச்சே என் செடி

[02:38.96] வான்மதி பைங்கிளி

[02:43.22] ஆசை தீர வாட்டு நீ