Lrc Player

Life-of-Pazham-MassTamilan.dev

Unknown artist
[03:54.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.23] கண்ணால கதை பேச நீயும்

[00:19.85] கை கோர்த்து நட போட நானும்

[00:23.85] வேறென்ன வேறென்ன வேணும்

[00:27.84] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[00:32.35] ஆண் : தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்

[00:36.89] எனை தாங்கும் தூணாக நீதானடி

[00:40.88] யார் வந்த போதும் யார் போன போதும்

[00:44.86] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[00:48.90] ஆண் : எனக்கினு ஒரு வானம்

[00:51.56] எனக்கினு ஒரு மேகம்

[00:53.69] மழை பொழியிது ஆத்தாடி

[00:55.81] அது தானே நீயும்

[00:57.41] ஆண் : எனக்கினு ஒரு வானம்

[00:59.55] எனக்கினு ஒரு மேகம்

[01:01.67] மழை பொழியிது ஆத்தாடி

[01:03.80] அது தானே நீயும்

[01:11.25] ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

[01:19.23] ஆத்தாடி அது தானே நீயும்

[01:22.16] ஆண் : நீ வந்ததால் இதுவும் தூசாகுது

[01:38.67] உன்னால தான் மனசு லேசாகுது

[01:46.65] என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல

[01:51.19] உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

[01:54.92] ஆண் : எனக்காக உருக என் காத திருக

[01:59.19] வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

[02:03.44] தீராத தீயாக நான் ஆன போதும்

[02:07.42] விழியரோன் நீதாண்டி என ஏத்துன

[02:11.41] ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

[02:27.88] ஆண் : கண்ணால கதை பேச நீயும்

[02:31.60] கை கோர்த்து நட போட நானும்

[02:35.59] வேறென்ன வேறென்ன வேணும்

[02:39.32] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[02:44.16] ஆண் : கண்ணே.. பெண்ணே

[02:48.41] எல்லாம் நீதானடி

[02:52.67] யார் வந்த போதும் யார் போன போதும்

[02:56.65] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[03:00.64] ஆண் : எனக்கினு ஒரு

[03:02.03] எனக்கினு ஒரு

[03:03.09] உயிர் இருக்குது

[03:04.16] உயிர் இருக்குது

[03:05.22] மழ பொழியிது

[03:06.28] மழ பொழியிது

[03:07.09] அது தானே நீயும்

[03:09.21] ஆண் : எனக்கினு ஒரு வானம்

[03:11.07] எனக்கினு ஒரு மேகம்

[03:13.47] மழ பொழியிது

[03:14.56] மழ பொழியிது

[03:15.62] மழ பொழியிது

[03:16.69] ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

[03:25.75] ஆத்தாடி அது தானே நீயும்